Home
Computer

இலவச ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு மாறும் டெல்!

By Super

இலவச ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு மாறும் டெல்!
உபன்ட்டு ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட கம்ப்யூட்டர்களை வழங்க உள்ள டெல் நிறுவனம். ஒரு இயங்குதளத்தினை பயன்படுத்த அதற்கென்று ஒரு கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். ஆனால் உபன்ட்டு ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு எந்த கட்டணமும் அவசியம் இல்லை.

இந்த இயங்குதளத்தினை ஃப்ரீயாக பெறலாம். இத்தகைய உபன்ட்டு இயங்குதளம் கொண்ட லேப்டாப் மற்றும் நெட்புக்குகளையும் வழங்க உள்ளது டெல் நிறுவனம்.

இப்படி உபன்ட்டு ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட டெல் லேப்டாப்களையும், நெட்புக்களையும் கூடிய விரைவில் இந்தியாவில் 850 ஸ்டோர்களில் அறிமுகம் செய்ய உள்ளது டெல் நிறுவனம்.

லேப்டாப் மற்றும் நெட்புக் வாடிக்கையாளர்களுக்கு இந்த செய்தி இன்னும் உபயோகமானது தான். இந்த உபன்ட்டு ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட லேப்டாப்களும், நெட்புக்களும் என்ன தொழில் நுட்பங்களை வழங்கும் என்ற விவரமும் தெரிய வந்தால் இன்னும் சவுகரியமாக இருக்கும்.

இந்த டெல் டேப்டாப் மற்றும் நெட்புக்குகளின் தொழில் நுட்பம் மற்றும் விலை விவரத்தினை கூடிய விரைவில் பெறலாம்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X