விஆர்ரெடி : ஏஐஒ, 4கே,10 ஸ்பீக்கர்கள் உடன் வெளிவரும் டெஸ்க்டாப்.!

By Prakash
|

டெல் அல்லது டெல் இன்க் என்பது அமெரிக்காவை தலைமையாகக் கொண்ட ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஆகும். இது கணினி மற்றும் அது சார்ந்த பல பொருட்களை தயாரித்து வெளியிடுகிறது. மைக்கெல் டெல் இந்த நிறுவனத்தை 1984 ல் உருவாக்கினார். இந்த நிறுவனம் உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது.

தற்போது டெல் நிறுவனம் புதிய டெஸ்க்டாப் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. விஆர்ரெடி டெஸ்க்டாப் பொருத்தமாட்டில் பல தொழில்நுட்பங்கள் கொண்டுள்ளது, மேலும் இவை கணினி சந்தையில் மிகப் பெரிய வரவேற்ப்பை பெற்றுள்ளது.

 விஆர்ரெடி டெஸ்க்டாப் டிஸ்பிளே:

விஆர்ரெடி டெஸ்க்டாப் டிஸ்பிளே:

விஆர்ரெடி டெஸ்க்டாப் டிஸ்பிளே பொருத்தவரை 27-இன்ச் 4கே டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. மேலும் விளையாட்டு மற்றும் துள்ளியமான வீடியோ போன்றவற்றிக்கு மிகச்சிறந்தது.

 விஆர்ரெடி டெஸ்க்டாப்:

விஆர்ரெடி டெஸ்க்டாப்:

விஆர்ரெடி பொருத்தமாட்டில் 10 ஸ்பீக்கர்கள் மற்றும் 4கே வீடியோ போன்ற பல்வேறு சிறப்புகள் இதனுள் இடம்பெற்றுள்ளன. மேலும் இவை இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் தன்மை கொண்டவை.

விஆர்ரெடி டெஸ்க்டாப் ரேம்:

விஆர்ரெடி டெஸ்க்டாப் ரேம்:

விஆர்ரெடி டெஸ்க்டாப பொருத்தவரை இன்டெல் கோர் ஐ7-7700 சிபியு டிடிஆர்4 சிஸ்டம், மற்றும் 64ஜிபி ரேம் இதனுள் அடக்கம்.

கிராபிக்ஸ் கார்டு :

கிராபிக்ஸ் கார்டு :

இந்த கருவி ஏஎம்டி, ஆர்570 8ஜிபி ஜிடிடிஆர்5 கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது, மேலும் விண்டோஸ்10,எக்ஸ்பிஎஸ்27 போன்றவற்றை இவற்றில் பயன்படுத்தலாம்.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

விஆர்ரெடி டெஸ்க்டாப் இணைப்பு ஆதரவுகள் பொருத்தமாட்டில் வைஃபை ஏசி, ப்ளூடூத் 4.2, யுஎஸ்பி 3.0, டிபி போர்ட் போன்றவை இதனுள் அடக்கம்.

ஏஐஒ:

ஏஐஒ:

இந்த ஏஐஒ பொருத்தமாட்டில் சிறந்த ஆடியோதிறனை வழங்குகிறது. டிஜிட்டல் டைனமிக் பெருக்கிகள் மூலம் இயக்கப்படும் மிகப்பெரிய 50 வாட் ஆடியோ ஆற்றலை வழங்குகின்றன. மேலும்

Best Mobiles in India

Read more about:
English summary
Dell launches a new VR ready AIO with 4K 10 speakers : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X