புதிய லேப்டாப்பை வழங்கும் டெல்!

வருகிறது.
லேட்டிடியூட் 6430-யூ என்ற இந்த லேப்டாப் 14 இஞ்ச் திரை வசதியை கொண்டது. இந்த டேப்லட்டின் இந்த திரையின் மூலம் 1366 X 768 பிக்ஸல் திரை துல்லியத்தினை கொடுக்கும்.
இந்த லேப்டாப் இன்டடெல் ஐ-3, ஐ-5, ஐ-7 என்ற இன்டெல் நிறுவனத்தின் ஐவி பிரிட்ஜ் சிப்செட்களை கொண்டது. 1.74 கிலோ கிராம் எடை கொண்ட இந்த லேப்டாப் 20.9 எம்எம் தடிமன் கொண்டதாக இருக்கும்.
இதனால் இந்த லேடப்டாப்பை கையாள்வது மிக எளிதான ஒரு விஷயம். இந்த லேப்டாப் 8 ஜிபி ரேம் வசதியையும், வைபை தொழில் நுட்ப வசதியினையும் வழங்கும். இதன் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் மூலம் சிறப்பான தொழில் நுட்ப வசதிகளை பெறலாம்.
பொதுவாகவே விண்டோஸ் இயங்குதளம் பயன்படுத்துவதற்கு எளிதான ஒன்றாக இருக்கும். இந்த லேட்டிடியூடு 6430-யூ அல்ட்ராபுக் பற்றி முழு தொழில் நுட்ப தகவல்களும் வெளியாகவில்லை.
இந்த லேப்டாப் எப்போது வெளியாகும், இதன் விலை என்னவாக இருக்கும் என்பது போன்ற தகவல்கள் கூடிய விரைவில் வெளியாகும்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications