Just In
- 58 min ago
இந்தியா: விரைவில் நோக்கியா 2.3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.! முழுவிவரங்கள்.!
- 1 hr ago
"நாசாவே சொல்லிருச்சு., சாஃப்டவேர் சமஸ்கிருதத்தில் இருந்தால் கோளாறே வராதுனு": பாஜக எம்.பி.,
- 2 hrs ago
விவோ Z1 ப்ரோ மாடலுக்கு மீண்டும் விலைகுறைப்பு.!
- 3 hrs ago
பிஎஸ்என்எல் பயனர்களுக்கு இதுதான் குட் நியூஸ்: ரூ.197 திட்டம்: 2ஜிபி டேட்டா: 54நாள் வேலிடிட்டி.!
Don't Miss
- News
உங்க பான் கார்டை தொலைச்சுட்டீங்களா.. 50ரூபாயில் வாங்கிடலாம்.. டுப்ளிகேட் பான்கார்டு பெறுவது எப்படி?
- Finance
ஆன்லைன் மோசடியா.. அதுவும் ஆறுமடங்கா.. பார்த்து சூதானமா இருங்கப்பு..!
- Automobiles
விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டியது மாருதி சூப்பர் கேரி மினி டிரக்!
- Lifestyle
ஓரின சேர்க்கையாளருக்கு ஏற்பட்டுள்ள புதிய ஆரோக்கிய பிரச்சனை என்னவென்று தெரியுமா?
- Movies
டைட் செக்யூரிட்டி போட்டும் எப்படி லீக் ஆச்சு? டைரக்டர் ராஜமவுலி அப்செட்!
- Sports
இது சரிப்பட்டு வராது.. தெறித்து ஓடும் ஸ்பான்சர்கள்.. கடும் சிக்கலில் தென்னாப்பிரிக்க கிரிக்கெட்!
- Education
UPSC NDA: யுபிஎஸ்சி என்டிஏ தேர்வு முடிவுகள் வெளியீடு!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஆசிரியர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு டெல் வழங்கும் புதிய லேப்டாப்
அதி நவீன லேப்டாப்புகளை தயாரிப்பதில் டெல் நிறுவனம் எப்போதுமே முன்னனியில் இருக்கிறது. ஏனெனில் அது உலக அளவில் மிகச் சிறந்த லேப்டாப்புகளை தயாரித்து அளித்திருக்கிறது.
அந்த வரிசையில் இப்போது புதிதாக விண்டோஸ் இயங்குதளத்தில் இயங்கக்கூடிய டெல் லாட்டிடியூட் எஸ்டி என்ற டேப்லெட்டை அறிமுகப்படுத்துகிறது. இந்த புதிய டேப்லட் டெல்லுக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் சிறப்பு அம்சங்களாக டோக்கிங் சிஸ்டம் மற்றும் பலதரப்பட்ட இணைப்பு வசதி ஆகியவை உள்ளன.
டெல் லாட்டிடியூட் எஸ்டி ஆசிரியர்கள் மற்றும் மருத்துவத் துறையில் ஈடுபடுபவர்களுக்காகவே உருவாக்கப்படுகிறது. இந்த டோக்கிங் சிஸ்டம் திரை மற்றும் கீபோர்டுடன் இணைக்கப்பட்ட உடன் அது சாதாரண நமது சொந்த கனிணி போல் செயல்படுகிறது. இதன் திரை 10.1 இன்ச்சாக இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
மேலும் இது யுஎஸ்பி போர்ட் உள்ளதால் இதை விரைவாக மற்ற டிவைஸ்களோடு இணைக்க முடியும். மற்று்ம மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் உள்ளதால் இதன் மெமரியை விரிவுபடுத்தவும் முடியும்.
டெல் லாட்டிடியூட் எஸ்டி ரிமோட் வொய்ப், மைக்ரோசாப்ட் பிட் லாக்கர் சப்போர்ட் மற்றும் கென்சிங்டன் லாக் கம்பாட்டிபிலிட்டி ஆகிய வசதிகளைக் கொண்டுள்ளது.
குறிப்பாக இதில் கல்விக்கான் அப்ளிகேசன்கள் மற்றும் மருத்துவத்திற்கான அப்ளிகேசன்கள் ஆகியவை ப்ரீலோட் செய்யப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. அதுபோல் இது விண்டெஸ் அப்ளிகேசன்களையும் சப்போர்ட் செய்யும்.
டெல் லாட்டிடியூட் எஸ்டில் உள்ள மற்ற வசதிகளைப் பார்த்தால் அது மினி விஜிஎ போர்ட் மற்றும் எச்டிஎம்ஐ போர்ட்டை கொண்டுள்ளது. இதன் 3.5மிமீ ஆடியோ ஜாக் இசை கேட்பதற்கு பயன்படும். இதன் 5 மெகா பிக்சல் ரியர் கேமரா மிக சூப்பராக இருக்கிறது. அதுபோல் 1.3 மெகா பிக்சல் முகப்பு கேமராவையும் இந்த டிவைஸ் கொண்டு வருகிறது.
டெல் லாட்டிடியூட் எஸ்டின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் இது நவம்பர் மாதம் சந்தைக்கு வரும் என நம்பலாம்.
-
22,990
-
29,999
-
14,999
-
28,999
-
34,999
-
1,09,894
-
15,999
-
36,591
-
79,999
-
71,990
-
14,999
-
9,999
-
64,900
-
34,999
-
15,999
-
25,999
-
46,669
-
19,999
-
17,999
-
9,999
-
22,160
-
18,200
-
18,270
-
22,300
-
32,990
-
33,530
-
14,030
-
6,990
-
20,340
-
12,790