Home
Computer

டெல் லேட்டிடியூட் 9510 லேப்டாப் மாடல் அறிமுகம்.! வியக்கவைக்கும் விலை.!

டெல் நிறுவனத்தின் லேட்டிடியூட் 9510 லேப்டாப் மாடல் ஆனது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, குறிப்பாக இந்த லேப்டாப் மாடல் ஆனது சற்று உயர்வான தரமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.

டெல் லேட்டிடியூட் 9510 லேப்டாப்

வெளிவந்த தகவலின் அடிப்படையில் விரைவில் இந்த டெல் லேட்டிடியூட் 9510 லேப்டாப் மாடல் மாடல் விற்பனைக்கு வரும்எனத் தெரிவக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த லேட்டிடியூட் 9510 லேப்டாப் மாடலpன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளதுஇந்த அட்டகாசமான சாதனம்.

 9510 லேப்டாப் மாடலின் விலை

இந்த லேட்டிடியூட் 9510 லேப்டாப் மாடலின் விலை ரூ.1,49,900-ஆக உள்ளது, மேலும் இந்தலேப்டாப் வைர வெட்டு விளிம்புகளுடன் இயந்திர-அலுமினிய பூச்சு கொண்டுள்ளது. இப்போது இந்த சாதனத்தின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

லேட்டிடியூட் 9510 லேப்டாப்

டெல் நிறுவனத்தின் லேட்டிடியூட் 9510 லேப்டாப் மாடல் 15-இன்ச் இன்ஃபினிட்டி எட்ஜ் டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது.குறிப்பாக இந்த சாதனம் 1920 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 6டி வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. புதிய லேப்டாப்பில் இன்டெல் கோர் ஐ7 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.

 லேப்டாப் மாடலில் இன்டெல்

மேலும் இந்த புதிய லேப்டாப் மாடலில் இன்டெல் வைஃபை6 மற்றும் 5ஜி மொபைல் பிராட்பேண்ட் வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது. இதில் உள்ள 5ஜி ஆன்டெனாக்கள் முன்புற ஸ்பீக்கர்களில் பொருத்தப்பட்டுள்ளது. இது லேப்டாப் அதிக தடிமனாக இல்லாமல், மெல்லியதாக இருக்க வழி செய்திருக்கிறது. குறிப்பாக இதனுடன் கார்பன் பிளேடு ஃபோன்களும் டூயல் ஹீட் பைப்களும் வழங்கப்பட்டுள்ளது.

நான்கு வாய்ஸ் கேன்சலிங்

டெல் நிறுவனத்தின் இந்த லேப்டாப் சாதனத்தில் ஆம்ப் மற்றும் நான்கு வாய்ஸ் கேன்சலிங் மைக்ரோபோன்களை கொண்டிருக்கிறது. இதுதவிர இன்டெலிஜண்ட் ஆடியோ தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இது கான்ஃபெரன்ஸ் அழைப்புகளின் போது ஆடியோ தரத்தை மேம்படுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடம்பெற்றுள்ளது, இது

டெல் லேட்டிடியூட் 9510 மாடலில் மிகவும் எதிர்பார்த்த எக்ஸ்பிரஸ்சார்ஜ் பூஸ்ட் தொழில்நுட்பம் இடம்பெற்றுள்ளது, இது லேப்டாப்பை 35சதவிகிதம் வரை சார்ஜ் செய்ய வெறும் 20நிமிடங்களை எடுத்துக் கொள்கிறது. பின்பு இதில் மெஷின்டு அலுமினியம் ஃபினிஷ் மற்றும் டைமண்ட் கட் எட்ஜ்கள் வழங்கப்பட்டுள்ளன.

Best Mobiles in India

English summary
Dell Latitude 9510 laptop Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X