13.5-இன்ச் டிஸ்பிளேவுடன் அசத்தும் டெல் இன்ஸ்பிரான் 13 5000.!
இன்ஸ்பிரான் 13 5000 சாதனம் 13-இன்ச் எப்எச்டி ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, மேலும் அருமையான வீடியோ ஸ்ட்ரீமிங்கை ஆதரிக்கிறது இந்த லேப்டாப் மாடல்.
டெல் நிறுவனம் தற்சமயம் இன்ஸ்பிரான் 13 என்ற லேப்டாப் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது, மேலும் அதிநவீன தொழில்நுட்பங்கள் இவற்றுள் அடக்கம் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த டெல் இன்ஸ்பிரான் 13 லேப்டாப்
மாடலை சில ஆன்லைனில் ஸ்டோர்களில் வாங்க முடியும்.
டெல் இன்ஸ்பிரான் 13 5000 லேப்டாப் பொறுத்தவரை டிஸ்பிளே வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது, மேலும் பல்வேறு தொழில்நுட்ப அம்சங்கள் இந்த கேமிங் லேப்டாப் மாடலில் இடம்பெற்றுள்ளது. ஏஐஒ பிரிவில் பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளது.

டிஸ்பிளே:
இன்ஸ்பிரான் 13 5000 சாதனம் 13-இன்ச் எப்எச்டி ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, மேலும் அருமையான வீடியோ ஸ்ட்ரீமிங்கை ஆதரிக்கிறது இந்த லேப்டாப் மாடல்.

கிராபிக்ஸ்:
32ஜிபி வரை ரேம் மற்றும் கிராபிக்ஸ் விருப்பங்களை கொண்டுள்ளது இந்த லேப்டாப் மாடல், அதன்பின்பு 4 ஜிபி வரை GDDR5 வீடியோ ரேம் வழங்குகிறது டெல் நிறுவனம்.

கைரேகை ரீடர்:
இந்த சாதனம் உள்ளமைக்கப்பட்ட கைரேகை ரீடர் மற்றும் மேக்ஸ்ஆடியோ ப்ரோ போன்ற பல்வேறு அதிநவீன தொழில்நுட்பங்களை கொண்டுள்ளது, அதன்பின்பு இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும் இந்த டெல் இன்ஸ்பிரான் 13 5000 லேப்டாப்.

இணைப்பு ஆதரவுகள்:
வைஃபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி 3.1, தண்டர்போல்ட்3, போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் கொண்டு வெளிவந்துள்ளது இந்த லேப்டாப் மாடல்.

இயங்குதளம்:
இந்த டெல் இன்ஸ்பிரான் 13 5000 கேமிங் லேப்டாப் பொதுவாக விண்டோஸ் 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது.

விலை:
டெல் இன்ஸ்பிரான் 13 5000 விலைப் பொறுத்தவரை ரூ.69,690-எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த லேப்டாப் மாடல் பற்றிய தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.


Click it and Unblock the Notifications