Home
Computer

பட்ஜெட் விலையில் அசத்தலான இரண்டு டெல் லேப்டாப்கள் அறிமுகம்.!

டெல் இன்ஸ்பிரான் 5480 சாதனத்தின் ஆரம்ப விலை ரூ.36,990-ஆக உள்ளது. டெல் இன்ஸ்பிரான் 5580 சாதனத்தின் ஆரம்ப விலை ரூ.37,990-ஆக உள்ளது.

டெல் நிறுவனம் தற்சமயம் டெல் இன்ஸ்பிரான் 5480 மற்றும் டெல் இன்ஸ்பிரான் 5580 என்ற லேப்டாப் மாடலை அறிமுகம் செய்துள்ளது, மேலும் இந்த சாதனங்கள் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது
என்று தான் கூறவேண்டும்.

பட்ஜெட் விலையில் அசத்தலான இரண்டு டெல் லேப்டாப்கள் அறிமுகம்.!

பிளாட்டினம் சில்வர், பர்கண்டி போன்ற நிறங்களில் இந்த டெல் இன்ஸ்பிரான் 5480 மற்றும் டெல் இன்ஸ்பிரான் 5580 லேப்டாப்களை வாங்க முடியும். மேலும் இந்த சாதனங்களின் விலை மற்றும் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

டெல் இன்ஸ்பிரான் 5480 மாடல் பொறுத்தவரை 14-இன்ச் ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதேபோன்று டெல் இன்ஸ்பிரான் 5580 மாடல் 15-இன்ச் ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பினபு இரண்டு சாதனங்களும் 1080பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது.

இன்டெல் 8 வது தலைமுறை விஸ்கி

இன்டெல் 8 வது தலைமுறை விஸ்கி

புதிய டெல் லேப்டாப் மாடல்கள் இன்டெல் 8 வது தலைமுறை விஸ்கி லேக் செயலிகள் இவறறுள் இடம்பெற்றுள்ளது, பின்பு கோர் ஐ3, ஐ5, ஐ7 வகைகளில் நீங்கள் ஏதாவது ஒன்றை தேர்வு செய்யலாம்.

மெமரி

மெமரி

இந்த இரண்டு லேப்டாப் மாடல்களும் 32ஜிபி ஆஃப் டிடிஆர்4 மெமரி ஆதரவு, பின்பு உங்களுக்கு தகுந்த சேமிப்பு விருப்பங்களை தேர்வு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

விலை:

விலை:

டெல் இன்ஸ்பிரான் 5480 சாதனத்தின் ஆரம்ப விலை ரூ.36,990-ஆக உள்ளது.
டெல் இன்ஸ்பிரான் 5580 சாதனத்தின் ஆரம்ப விலை ரூ.37,990-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Dell India launches 2 new Inspiron laptops Check out price and specs: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X