Just In
- 6 min ago
56 நாட்கள் வேலிடிட்டி உடன் எக்கச்சக்க சலுகைகளை வழங்கும் Airtel ப்ரீபெய்ட் திட்டங்கள்.!
- 38 min ago
Netflix இருக்கு, Hotstar இருக்கு, Amazon Prime இருக்கு!! எல்லாமே இலவசம்.. நின்னு அடிக்கும் Airtel
- 48 min ago
இல்லத்தரசிகள் டேட்டிங் செய்கிறார்களா? இந்த Dating ஆப்ஸில் 'ஈ'யாக மொய்க்கும் ஆண்கள்/பெண்கள்.!
- 16 hrs ago
Android போன்களுக்கு புது சோதனை.! 'இதை' செஞ்சுடாதீங்க.! மானம், பணம் எல்லாமே போய்விடும்.! எச்சரிக்கை.!
Don't Miss
- News
குரு பெயர்ச்சி பலன் 2023: குபேர யோகம் தரப்போகும் குரு..கை மேல் வேலை..3 ராசிகாரர்களுக்கு புரமோசன்
- Movies
ஆஸ்கர் ரேஸில் இந்தியாவுக்கு பெருமை... கவனம் ஈர்க்கும் ஆல் தட் ப்ரீத்ஸ், தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்
- Sports
ஏன்யா இப்படி பண்ற??.. பேச்சை கேட்காமல் தவறு செய்த ஷர்துல் தாக்கூர்.. களத்திலேயே விளாசிய ரோகித்!
- Lifestyle
சாணக்கிய நீதியின் படி இந்த 6 வகை பெண்களை திருமணம் செய்து கொள்வது மரணத்தை விட கொடியதாம்...!
- Automobiles
சட்டபடி இது தப்புங்க! ஆட்டோ எக்ஸ்போவில் தில்லாக காட்சியளித்த மாடிஃபைடு கார்கள்... எல்லாமே செம்ம அழகா இருக்கு!
- Finance
Budget 2023: பட்ஜெட்டில் இப்படி ஒரு சர்பிரைஸ் கிடைக்குமா.. தங்கம் இறக்குமதியாளர்களுக்கு வாய்ப்பு?
- Travel
கன்பார்ம் செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டின் பயண தேதியை மாற்ற வேண்டுமா – இப்படி செய்யுங்கள்!
- Education
CRPF Head constable Recruitment 2023:பிளஸ் டூ பாஸ்? 1,458 பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி வாய்ப்பு...!
டெல் நிறுவனத்தின் புதிய லேப்டாப் மாடல்கள் அறிமுகம்.! விலை மற்றும் முழுவிவரங்கள்.!
டெல் நிறுவனம் இந்தியாவில் டெல் ஏலியன்வேர் எம்15 ஆர்3,டெல் ஜி5 எஸ்இ, டெல் ஜி15, டெல் ஜி3 15 லேப்டாப் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த சாதனங்கள் அதிநவீன தொழில்நுட்ப வசதியுடன் சற்று உயர்வான விலையில் வெளிவந்துள்ளது. மேலும் இந்த சாதனங்களின் விலை மற்றும் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

டெல் ஜி5 15 எஸ்இ கேமிங் லேப்டாப் அம்சங்கள்.
டெல் ஜி5 15 எஸ்இ கேமிங் லேப்டாப் ஆனது 15.6-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு2160 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் 60ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம் மற்றும் 22nits பிரைட்நஸ் வசதியை கொண்டுள்ளதுஇந்த சாதனம். மேலும் இந்த கேமிங் லேப்டாப் மாடலில் AMD Ryzen 4000 H-series மொபைல் பிராசஸர் வசதிஇடம்பெற்றுள்ளது. பின்பு ஏஎம்டி Radeon RX 5600M கார்ட், 8ஜிபி ரேம், 512ஜிபி M.2 SSD சேமிப்பு வசதி உள்ளிட்ட ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். குறிப்பாக 51வாட் பேட்டரி ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான லேப்டாப் மாடல்.

டெல் ஜி5 15 லேப்டாப் அம்சங்கள்
டெல் ஜி5 15 சாதனம் ஆனது 15.6-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 300nits பிரைட்நஸ்வசதி மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த லேப்டாப் மாடல் என்விடியா ஜியிபோர்ஸ் 1650 டி கிராபிக்ஸ் கார்டுடன் 10 வது தலைமுறை இன்டெல் கோர் ஐ7 செயலி மூலம் இயக்கப்படுகிறது. மேலும் இந்த சாதனம் 8 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி பிசிஐ எம் 2 எஸ்எஸ்டி சேமிப்பகத்துடன் வெளிவந்துள்ளது. இந்த சாதனம் சிறந்த வெப்ப மேலாண்மைக்கு இரட்டை-விசிறி குளிரூட்டும் தொழில்நுட்பத்துடன் வருகிறது.

டெல் ஜி3 15 லேப்டாப் அம்சங்கள்
டெல் ஜி3 15 லேப்டாப் ஆனது 15.6-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2160 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் 60Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் 22nits பிரைட்நஸ் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் இந்த சாதனம் என்விடியா ஜியிபோர்ஸ் 1650டி கிராபிக்ஸ் கார்டுடன் 10வது தலைமுறை இன்டெல் கோர் ஐ7 செயலி மூலம் இயக்கப்படுகிறது. பின்பு டெல் ஜி3 15 லேப்டாப் மாடலில் 16 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி பிசிஐஇ எம் 2 எஸ்எஸ்டி சேமிப்பு விருப்பம் அல்லது 256 ஜிபி பிசிஐஇ 1TB 5400 RPM HDD விருப்பமும்உள்ளது. குறிப்பாக 51வாட் பேட்டரி ஆதரவுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது.

டெல் ஏலியன்வேர் எம்15 ஆர்3
டெல் ஏலியன்வேர் எம்15 ஆர்3 மாடல் 15.6-இன்ச் யுஎச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 300 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த லேப்டாப் சமீபத்திய 10 வது தலைமுறை இன்டெல் கோர் ஐ 9 செயலி மற்றும் என்விடியா ஜியிபோர்ஸ் ஆர்டிஎக்ஸ் 2080 சூப்பர் மற்றும் மேக்ஸ்-கியூ வடிவமைப்புடன் இயக்கப்படுகிறது மேலும் இந்த மாடலில் 32GB of DDR4 ரேம் வசதி மற்றும் 1டிபி சேமிப்பு வசதியும் உள்ளது. பின்பு 86வாட் பேட்டரி ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சாதனம்.

டெல் ஏலியன்வேர் எம்15 ஆர்3 லேப்டாப் மாடலின் விலை ரூ.1,99,990-ஆக உள்ளது.
டெல் ஜி5 15 எஸ்இ லேப்டாப் மாடலின் விலை ரூ.74,990-ஆக உள்ளது.
டெல் ஜி5 15 லேப்டாப் மாடலின் விலை ரூ.82,590-ஆக உள்ளது.
டெல் ஜி3 15 லேப்டாப் மாடலின் விலை ரூ.73,990-ஆக உள்ளது.
குறிப்பாக அமேசான் மற்றும் பிளிப்கார்ட் தளங்களில் இந்த சாதனங்கள் விற்பனைக்கு வரும்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470