சிஇஎஸ் 2013-ன் முதல்நாள்: சிறந்த 10 சாதனங்கள்

By Super

Next »

« Previous

என்விடா டெக்ரா 4 ப்ராசெசர்:

சிஇஎஸ் 2013-ன் முதல்நாள்: சிறந்த 10 சாதனங்கள்

என்விடா என்ற நிறுவனம் தனது டெக்ரா 4 என்ற தரம் உயர்த்தப்பட்ட ப்ராசெசரை வெளியிட்டுள்ளது. இது இந்நிறுவனத்தின் முந்தைய வெளியீடான டெக்ரா 3 ப்ராசெசரைவிட 6 மடங்கு வேகமாக செயல்படக்கூடியது.

மேலும் இது 72 கெட்போர்ஸ் GPU கோர்களைக்கொண்டும் உள்ளது. இது 4கே என அழைக்கப்படும் வீடியோ தொழில்நுட்பத்தையும் சார்ந்தே செயல்படக்கூடியது. மேலுமிது மிகவும் வேகமாக செயல்படக்கூடியது. 3டி மற்றும் HDR ஆகிய தொழில்நுட்பங்களையும் ஏற்க்ககூடியதாக உள்ளது.

Next »

« Previous

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X