Home
Computer

எஸ்சிபி : அபாயகரமான இண்டர்நெட் உலகம்.!!

By Meganathan

எஸ்சிபி (SCP) அதாவது எஸ்சிபி பவுன்டேஷன் என்பது ரகசிய ஆவனங்கள் நிறைந்த இணைய நிறுவனம் ஆகும். இதில் விசித்திரம் நிறைந்த தரவுகள், அதிபயங்கரமான வினோத உயிரினங்கள் சார்ந்த தகவல்கள், மக்கள் மற்றும் விண்கலங்கள் போன்றவை அடங்கும்.

ஆங்கிலத்தில் எஸ்சிபி என்பது செக்யூர், கன்டெயின் மற்றும் ப்ரோடக்ட் அல்லது ஸ்பெஷல் கன்டெயின்மென்ட் ப்ரோசீடர் என்பதாகும். இது முழுக்க ரகசியம் நிறைந்தது என்றும் கூறலாம். 2007 ஆம் ஆண்டு முதல் எஸ்சிபி இயங்கி வருகின்றது.

1

1

தி டெய்லி டாட் இதனினை, 'ஒரு பகுதி விக்கி, ரோல்-பிளேயிங் கேம், கதை சொல்லும் சமூகம் அல்லது அதிபயங்கர கதைகளை கொண்டிருக்கின்றது' என குறிப்பிட்டுள்ளது.

2

2

'எஸ்சிபி முற்றிலும் விசித்திரம் நிறைந்த ஒன்று என்றாகும், மர்மமமான பெயருக்குரிய நிறுவனம், தொந்தரவு செய்யும் நோக்கம் கொண்ட இடம், விளக்கம் அளிக்க முடியாத, அதி பயங்கர தரவுகளை கொண்டிருக்கின்றது' என சிநெட் குறிப்பிடுகின்றது.

3

3

எஸ்சிபி பவுன்டேஷனில் மொத்தம் 2000க்கும் அதிகமான எஸ்சிபி தரவுகள் இருக்கின்றன. இவை மிகவும் பயங்கரமானதோடு, இயற்கைக்கு மாறானது மற்றும் பயமுறுத்தும் தன்மை கொண்டதாகும்.
இவைகளில் சில தரவுகள் தொடர்ந்து வரும் ஸ்லைடர்களில்..

4

4

இது 'செல்ஃப்-கீப்பிங் சீக்ரெட்' அல்லது 'ஆன்டி-மீம்', என அழைக்கப்படுகின்றது. எஸ்சிபி-055 தரவுகளை யார் படித்தாலும் உடனடியாக அதன் பண்புகளை மறக்க செய்து விடும்.

5

5

இது ஆஸ்திரேலியாவில் அமைந்திருக்கும் இரண்டு அடுக்கு வீடு, இதன் சன்னல் கண்ணாடிகள் ஈரப்பதம் காரணமாக எப்பவும் சுறுக்கப்பட்டிருக்கும். இதன் வழியே ஏலியன் ஒன்று எழுத்து மூலம் தகவல் பரிமாற்றம் செய்து வருவதாக கூறப்படுகின்றது.

6

6

இது ஒரு குளம்பி இயந்திரம் எனலாம், ஆனால் இது அபாயகரமானது. டச்பேட் மற்றும் குவர்டி கீபோர்டு மூலம் இயக்க கூடிய இந்த இயந்திரத்தில் நீர், குளம்பி, தேநீர், மது வகைகள், ஆசிட், இயந்திர எண்ணெய் என எதையும் பெற முடியும்.

7

7

இது மிகவும் அபாயகரமான உயிரினம் ஆகும். இது எங்கிருந்து வந்தது என்பது குறித்த தகவல்கள் ஏதும் இல்லை.

8

8

இது ஒரு சாதாரன நாற்காலியாக இருந்தது. பின் இது ஒருவரின் நுரையீரலில் வலியை ஏற்படுத்தி மரணிக்க செய்கின்றது.

9

9

இது கருப்பு நிற படிக்கட்டுகள் ஆகும். இவை எப்பொழுதும் கீழ்நோக்கி இறங்கும் தன்மை கொண்டதாகும்.

10

10

இது ஒரு உணவருந்தும் மேசை, ஆனால் இதன் மேல் எதை வைத்தாலும் அந்த உணவு அல்லது நீர் வகைகள் மனித சதை போல் மாறி விடும்.

Best Mobiles in India

English summary
Dangerously Disturbing Secret Corner of the Internet Tamil
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X