கிரெடிட் கார்டுக்கு வந்தாச்சு புது ஆப்பு!
உலகெங்கும் மொபைல் போன் மூலம் கிரெடிட் கார்டின் விபரங்களை திருடும் நூதன கும்பல் தொடர்பான அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மொபைல் போன்களில் தரவேற்றப்பட்ட பிரத்தியேக மென் பொருள் மூலமாக உலகெங்கும் 30 மில்லியனுக்கும் மேலான கிரெடிட் காட்டுக்களின் விபரங்கள் இதுவரை திருடப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
இதோ அவர்கள் எவ்வாறு திருடுகிறார்கள் என்று பாருங்கள்....
Click Here For New Tablet PC Gallery

கிரெடிட் கார்டுக்கு வந்தாச்சு புது ஆப்பு!
குறித்த மென்பொருளை மொபைலில் பதிவதன் மூலம் கிரெடிட் கார்ட் வைத்திருப்பவரின் அருகில் சென்று அனைத்து விபரங்களையும் சில செக்கன்களில் எடுத்து விட முடியுமாம்.

கிரெடிட் கார்டுக்கு வந்தாச்சு புது ஆப்பு!
பிரித்தானியாவில் 5.4 மில்லியன் பேர் மாதாந்தம் கிரெடிட் காட்டை பயன்படுத்தி பொருட்களை கொள்வனவு செய்கின்றனர்.

கிரெடிட் கார்டுக்கு வந்தாச்சு புது ஆப்பு!
இந்த அதிர்ச்சித் தகவலை பிரிட்டனின் பிரபல பத்திரிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது.

கிரெடிட் கார்டுக்கு வந்தாச்சு புது ஆப்பு!
இப்படியான திருடர்களிடம் இருந்து எச்சரிக்கையாக நம் முக்கிய வேலை ஆகும்.

கிரெடிட் கார்டுக்கு வந்தாச்சு புது ஆப்பு!
கிரெடிட் கார்டுக்கு வந்தாச்சு புது ஆப்பு
Click Here For New Smartphones Gallery

Click it and Unblock the Notifications