அதிவேக இன்டெர்நெட் வசதி கொண்ட நாடுகள்!!!
இன்டெர்நெட் இல்லாமல் இன்று உலகத்தில் எதுவும் இயங்காது என்று சொல்லும் அளவுக்கு அதன் பயன்பாடு அதிகரித்துள்ளது. உலகில் உள்ள பல இடங்களிலும் இன்று இன்டெர்நெட் வசதி உள்ளது.
உலக நாடுகளில் எந்தெந்த நாடுகள் அதி வேக இன்டர்நெட் வசதிகளை கொண்டுள்ளது என்ற ரேங்க் பட்டியலை அகாமாய் டெக்னாலஜிஸ் எனும் நிறுவனம் வெளியிட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை இன்டர்நெட் வேகம் கணக்கிடப்பட்டு ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ரேங்க் பட்டியலில் உள்ள டாப் 10 நாடுகளில் அமெரிக்கா இடம்பெறவில்லை. இந்த ரேங்க் பட்டியலில் இந்தியா எந்த இடத்தில் இருக்கிறது என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் நம் எல்லோரிடத்திலும் உண்டு.
கீழே உள்ள சிலைட்சோவில், அதி வேக இன்டர்நெட் வசதிகளை கொண்ட டாப் 10 நாடுகள் எவை மற்றும் இதில் இந்தியா எந்த இடத்தில் உள்ளது என்பதை பாருங்கள்.
Click Here For New Smartphones, Tablets, Laptops And Gadgets Gallery

இன்டர்நெட் வேகம்
இன்டர்நெட் வேகம் : 63.6 Mbps
கடந்த ஆண்டை விட 29% வேகம் அதிகம்.

இன்டர்நெட் வேகம்
இன்டர்நெட் வேகம் : 50 Mbps
இது ஜப்பானின் சராசரி இன்டர்நெட் ஸ்பீடு

இன்டர்நெட் வேகம்
இன்டர்நெட் வேகம் : 47.9 Mbps
கடந்த கால் ஆண்டை விட 9% வேகம் அதிகம்.

இன்டர்நெட் வேகம்
இன்டர்நெட் வேகம் : 47.9 Mbps
கடந்த ஆண்டை விட 6% வேகம் குறைவு.

இன்டர்நெட் வேகம்
இன்டர்நெட் வேகம் : 44.2 Mbps

இன்டர்நெட் வேகம்
இன்டர்நெட் வேகம் : 41.1 Mbps
கடந்த ஆண்டை விட 43% வேகம் அதிகம்.

இன்டர்நெட் வேகம்
இன்டர்நெட் வேகம் : 40.3 Mbps
கடந்த ஆண்டை விட 41% வேகம் அதிகம்.

இன்டர்நெட் வேகம்
இன்டர்நெட் வேகம் : 38.2 Mbps
கடந்த கால் ஆண்டை விட 14% வேகம் அதிகம்.

இன்டர்நெட் வேகம்
இன்டர்நெட் வேகம் : 38.2 Mbps
கடந்த கால் ஆண்டை விட 15% வேகம் அதிகம்.

இன்டர்நெட் வேகம்
இன்டர்நெட் வேகம் : 38 Mbps
10வது ரேங்க்

இன்டர்நெட் வேகம்
இன்டர்நெட் வேகம் : 36.6 Mbps
11வது ரேங்க்

இன்டர்நெட் வேகம்
இன்டர்நெட் வேகம் : 36.3 Mbps

இன்டர்நெட் வேகம்
இன்டர்நெட் வேகம் : 10.6 Mbps
109வது ரேங்க்
கடந்த ஆண்டை விட 34% வேகம் அதிகம்.
கடந்த கால் ஆண்டை விட 27% வேகம் அதிகம்.
Click Here For List of New Smartphones And Tablets Price & Specs


Click it and Unblock the Notifications