ஆப்பிள் அப்ளிகேஷனின் விலையை பாருங்க!!!
ஆப்பிளின் ஐ போனில் பல வசதிகள் இருந்தாலும் அதில் ஒரு சில அப்ளிகேஷன் களை பணம் கட்டி தான் வாங்க வேண்டி உள்ளது.
இது மக்கிளிடையே அதிருப்தியை ஏற்படுத்தினாலும் மக்கள் பெரும்பாலும் இதையே விரும்புகிறது.
இங்கு சில ஆப்பிளின் ஆப்ஸ்கள் உள்ளன அவற்றின் விலைகளை பாருங்கள் அப்படியே ஷாக் ஆயிருவீங்க.
இவ்வளவு விலை கொடுத்து இதை நாம் பயன்படுத்தனுமா என்று கேட்கத்தோன்றும் ஆனால் இதை தான் அமெரிக்கர்கள் அதிகம் டவுன்லோட் பண்ணியிருக்கிறார்கள்.
இதோ அந்த அப்ளிகேஷனின் விலையை நீங்களே பாருங்கள்....

ஆப்பிள் அப்ளிகேஷனின் விலையை பாருங்க
இதன் மூலம் உங்களின் விரலை மொபைலில் வைத்தால் போதும் உங்கள் மனது உடலுறவுக்கு தயாராகிவிட்டத இல்லையா என்றும் ஆப்ஸ் பாஸ் இது.

ஆப்பிள் அப்ளிகேஷனின் விலையை பாருங்க
இது ஒரு விளையாட்டு ஆப்ஸ் ஆகும் இதன் மூலம் நீங்கள் உலகில் உள்ள எந்த நபர் உடன் வேண்டுமானலும் விளையாடலாம்.

ஆப்பிள் அப்ளிகேஷனின் விலையை பாருங்க
இது வி.ஐ.பி பிளைட் மோட் ஆப்ஸ் ஆகும் இதன் மூலம் நாம் விமானத்தில் இருந்தால் கூட உங்களது ஐ போனை சேட்டிலைடுடன் கனெக்ட் செய்து டவர் பெற்று கொள்ளலாம்.

ஆப்பிள் அப்ளிகேஷனின் விலையை பாருங்க
இது மாற்று திறனாளிகளுக்கான ஆப்ஸ் ஆகும் பேச இயலாதவர்கள் இந்த ஆப்ஸ் மூலம் கால் கூட பேசலாம்.

ஆப்பிள் அப்ளிகேஷனின் விலையை பாருங்க
இந்த அப்ளிகேஷன் மூலம் உங்களது குரலை யாராலும் பயன்படுத்த முடியாது.

ஆப்பிள் அப்ளிகேஷனின் விலையை பாருங்க
Barcelona vs Madrid புட்பால் கேம் தான் இந்த ஆப்ஸ். அமெரிக்காவில் சக்கை போடு போடுகிறது இந்த அப்ளிகேஷன்.

ஆப்பிள் அப்ளிகேஷனின் விலையை பாருங்க
இதன் மூலம் உலகில் உள்ள அனைத்து ஸ்டார் ஹோட்டல் மெனுக்கள் மற்றும் டிஷ்களின் படங்கள் என அனைத்துமே இதுல் இருக்கும்.

ஆப்பிள் அப்ளிகேஷனின் விலையை பாருங்க
இதுவும் ஒரு வகை வீடியோ கேம் தான்.

ஆப்பிள் அப்ளிகேஷனின் விலையை பாருங்க
இதன் மூலம் டென்டல் வீடியோக்களை நாம் காணலாம்.

ஆப்பிள் அப்ளிகேஷனின் விலையை பாருங்க
இது டென்டிஸ்ட் கான ஆப்ஸ் ஆகும் இதன் மூலம் ஒரு நோயாளியின் முழு விவரத்தையும் நாம் சேமித்து வைத்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications