உங்களை வியக்க வைக்கும் எதிர்கால தொழில்நுட்பங்கள்
இதை படிச்சா நீங்களே ஷாக் ஆகிடுவீங்க, ஆமாங்க எதிர்காலத்துல இந்த மாதிரி எல்லாம் கேட்ஜட்கள் இருக்கு என்று உங்களுக்கு தெரிந்தால் நிச்சயம் நீங்களே ஷாக் ஆகிடுவீங்க. இங்க நீங்க பார்க்க இருக்கும் சில தொழில்நுட்பங்களும் அதன் பயன்களும் நிச்சயம் உங்களை வியப்பில் ஆழ்த்தும் என்பதில் சந்தேகமே இல்லை. உங்களை ஷாக் அடிக்க வைக்கும் சில கேட்ஜட்களை பற்றி பார்ப்போமா
கொரிய வடிவமைப்பாளர் கண்டுபிடித்த இந்த கணினியில் பெரிய மானிட்டர் எதும் தேவை இல்லை, ஸ்கிரீனை எந்த இடத்திலும் ப்ரொஜெக்ட் செய்யும் ஏஇயானின் தொழில்நுட்பமானது போன் முழுவதையும் டச் ஸ்கிரீனாக மாற்றும் நாப்கின் பிசியில் மல்டி யூசர், மல்டி இன்டர்பேஸ் வடிவமைப்பு பொருத்தப்பட்டுள்ளது உங்களுக்கு தேவையான எண்ணை ட்விஸ்ட் செய்து போன் செய்யலாம் விர்ச்சுவல் காகல்ஸை வடிவமைத்தது பிரான்ஸ் ஸ்டெய்னர் இந்த வகை டிஎஸ்எல்ஆரை ஒரே கையில் உபயோகிக்க முடியும் எதிர்காலத்தில் இணையதள தேடல் இப்படி தான் இருக்கும் இந்த தலையணை வெதுவெதுப்பாக இருக்கும் கேப்சுல் ரேடியோ கிளாக் இந்த வாட்சை இண்டர்நெட்டில் பொருத்தி தகவல்களை பறிமாரிக்கொள்ளலாம் இந்த 3 பொருட்கள் உங்களை நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் இணைப்பில் வைத்திருக்கும் இது டிஜிட்டல் போட்டோ ஸ்டோரிங் சாதனம் மைக்ரோசாப்டின் ஆர்க மவுஸ் இதில் நீங்கள் சாவிகளை வைத்து கொள்ளலாம் பிக்சல் கிராப்ட் கடிகாரம் துள்ளியமாக நேரத்தை காட்டும் பார்க்க காளிப்பர் கருவி போன்று காட்சியளிக்கும் ரேடியோ
#1

#2

#3

#4

#5

#6

#7

#8

#9

#10

#11

#12

#13

#14

#15

#16


Click it and Unblock the Notifications