தொடு வசதி கொண்ட சாம்சங்கின் புதிய அல்ட்ராபுக்குகள்!
oi
-Karthikeyan
By Karthikeyan

ஸ்மார்ட்போன், டேப்லெட் மற்றும் கணினி ஆகிய துறைகளில் தற்போது சாம்சங் நிறுவனம் ஏறுமுகத்தில் இருக்கிறது. சாம்சங்கின் தயாரிப்புகளுக்கு மிகப் பெரிய ரசிக பட்டாளம் உண்டு. அதுபோல் சாம்சங்கின் புதிய தயாரிப்புகளுக்கும் உடனடியாக புதிய ரசிகர்கள் உருவாகி விடுவார்கள்.
அந்த வகையில் இப்போது சாம்சங் புதிய 2 தொடு வசதி கொண்டு அல்ட்ராபுக்குகளைக் களமிறக்க இருக்கிறது. இந்த புதிய அல்ட்ராபுக்குகளுக்கு அல்ட்ரா டச் மற்றும் அல்ட்ரா கன்வர்ட்டிபுள் என்று பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.
அல்ட்ரா டச் ஒரு உயர்ந்த தரத்தில் வரும் லேப்டாப் ஆகும். அதே நேரத்தில் அல்ட்ரா கன்வர்ட்டிபுளை இரண்டு பக்கமும் மடக்க முடியும்.
இந்த இரண்டு லேப்டாப்புகளும் விண்டோஸ் 8 இயங்கு தளத்தில் இயங்குகின்றன. அதோடு இரண்டுமே தொடு திரைகளைக் கொண்டு வருகின்றன. மேலும் இந்த புதிய லேப்டாப்புகளில் எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், எர்த்நெட், மெமரி கார்டு ரீடர் மற்றும் சிக்லெட் கீபோர்ட் போன்ற வசதிகளை பார்க்கலாம்.
இந்த இரண்டு லேப்டாப்புகளும் ரூ.70,000க்கும் அதிகமான விலையில் விற்கப்படும் என எதிர்பார்க்கலாம்.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications