இரட்டை திரையுடன் வரும் புதிய ஆசஸ் நோட்புக்
oi
-Karthikeyan
By Karthikeyan

தற்போது லேப்டாப்புகளின் பயன்பாடு அதிகமாக இருப்பதால் லேப்டாப்புகளில் இருக்கும் ஒரே ஒரு திரை போதுமானதாக இருப்பதில்லை. எனவே இப்போது ஆசஸ் நிறுவனம் 2 திரைகளுடன் கூடிய ஒரு புதிய நோட்புக்கை களமிறக்குகிறது. இந்த நோட்புக்கிற்கு டாய்ச்சி என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இது ஒரு கன்வர்ட்டிபுள் நோட்புக் ஆகும்.
இந்த புதிய நோட்புக் 11.6 இன்ச் மற்றும் 13.3 இன்ச் ஐபிஎஸ் பேனல் டிஸ்ப்ளேகளுடன் வருகிறது. இதில் விரும்பும் டிஸ்ப்ளேயைத் தேர்ந்து கொள்ளலாம். அதோடு இந்த நோட்புக் இன்டல் கோர் ஐ7 ஐவி பிரிட்ஜ் ப்ராசஸர்கள் மற்றும் 4ஜிபி டிடிஆர்3 ரேம் மற்றும் எஸ்எஸ்டி சேமிப்பு ஆகிய வசதிகளுடனும் வருகிறது. அதனால் இந்த நோட்புக் மிகவும் உறுதியாகவும் அதே நேரத்தில் மிகவும் செயல் திறன் கொண்டதாகவும் இருக்கும்.
இந்த புதிய நோட்புக் விண்டோஸ் 8 இயங்கு தளத்தைக் கொண்டுள்ளது. இந்த நோட்புக் வெற்றி பெறுமா? அல்லது ஏசரின் டூவல் தொடுதிரை ஐகோனிய லேப்டாப் 6120ஐ போல தோல்வியைத் தழுவுமா என்று பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications