Just In
- 1 hr ago புரட்டிப்போடும் பட்ஜெட்.. ரூ.1099 போதும்.. MAP நேவிகேஷன்.. HD டிஸ்பிளே.. 230mAh பேட்டரி.. எந்த மாடல்?
- 2 hrs ago திடீர் பணம் தேவையா.. தனிநபர் கடன் வழங்கும் Google Pay.. எவ்வளவு கிடைக்கும்? எப்படி வாங்குவது?
- 3 hrs ago மிரளுது டிஸ்கவுண்ட்.. முழுசா ரூ.12000 கட்.. அடிமட்ட ரேட்டில் ஃபிளிப் போன்.. 3D கர்வ்ட் டிசைன்.. எந்த மாடல்?
- 3 hrs ago Sundar Pichai-ன் அடுத்த ஸ்கெட்ச்.. Google கொண்டு வரும் Quarantine.. இது உங்க போனை என்ன செய்யும் தெரியுமா?
Don't Miss
- Sports இன்னும் ஒரு வாரம்.. டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு? 3 வீரர்களை கழற்றிவிடும் ரோகித் சர்மா
- News வலது கை விரலில் தான் ‘மை’ வைக்கனும்.. வாக்குச்சாவடியில் அடம் பிடித்த கோவை நபர்.. விசாரித்ததில் ஷாக்
- Movies Pandian stores 2: நீ ஓடி வரவில்லையே.. காரில்தானே வந்தாய்.. மீனாவை கலாய்த்த கோமதி!
- Lifestyle இந்தியாவின் டாப் 10 ஏழை மாநிலங்கள் என்னென்ன தெரியுமா? கடைசி இடத்துல இருக்கிறத பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க...!
- Finance பாகிஸ்தானுக்கு ஆயுதம் சப்ளை செய்த சீனா.. கண்டுபிடித்து வெளுத்த அமெரிக்கா..!!
- Automobiles டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
கம்பியூட்டரில் சில சொற்களின் விளக்கங்கள்....!
இன்றைக்கு பல இடங்களில கம்ப்யூட்டரில் சிஸ்டம் ஹார்ட்வேர் சாப்ட்வேர் இன்டர்நெட் ஆகிய பிரிவுகளில் பல்வேறு தொழில் நுட்ப சொற்களை நாம் அன்றாடம் பிறர் சொல்லக் கேட்கிறோம்,அல்லது நாமே சில வேளைகளில் அவற்றின் முழு பொருள் தெரியாமல் பயன் படுத்துகிறோம்.அவற்றில் சிலவற்றிற்கான விளக்கங்கள் இங்கே தரப்படுகின்றன.
BIOS (Basic Input Output System) : (பயாஸ்) அனைத்து கம்ப்யூட்டர்களிலும் அதனுடன் இணைக்கப்பட்டுள்ள அடிப்படை சாதனங்களின் ,ஸ்க்ரீன்,ஹார்ட் டிஸ்க் போன்றவை.,,செயல்பாடுகளை சொத்து கட்டுப்படுத்தும் ஒரு புரோகிராம். ஒரு பெர்சனல் கம்ப்யூட்டர் சுவிட்ச் ஆன் செய்யப்படுகையில் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தைப் பெற இந்த பயாஸ் அதன் மூலம் ஒன்றைத் தேடும்.அதனை இயக்கும்.
DOS : இது Disk Operating System என்பதன் சுருக்கம்.விண்டோஸ் இயக்கம் பயன்பாட்டுக்கு வரும் முன்பு இதுவே கம்ப்யூட்டர் ஆப்படேடிங் சிஸ்டமாக இருந்தது.இப்போதும் விண்டோஸின் ஒரு பாகமாக அடிப்படையிலான ஒரு இயக்கமாக உள்ளது.இந்த இயக்கத்திற்கான கட்டளைச் சொற்க்களை டைப் செய்து தான் இயக்க வேண்டும்.
Processor : பிராசசர் கம்ப்யூட்டர் ஒன்று இயங்குவதற்கு மையமாக ,உயிர்நாடியாக இருக்கும் சிப்.இதனை கம்ப்யூட்டரின் மூளை எனலாம்.ஒரு சில்லு போல இருக்கும்.இதில் பல்லாயிரக்கணக்கான டிரான்சிஸ்டர்கள் சர்க்யூட் ஒன்றில் அமைக்கப்பட்டிருக்கும்.இதனால் இதன் திறன் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
Hardware : (ஹார்ட்வேர்)கம்ப்யூட்டர் சார்ந்த அனைத்து சாதனங்களும் இந்த சொல்லால் குறியிடப்படுகின்றன மதர் போர்டு ,சிப்,மவுஸ்,கீ போர்டு,பிரிண்டர்,மோடம் என அனைத்தும் இந்த சொல்லில் அடங்கும்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470