ஹார்டுவேர் பிரச்சனைகளும் தீர்வுகளும்....!

Posted By:

இன்று கம்பியூட்டர் வைத்திருக்கும் அனைவருக்குமே ஏற்படும் பிரச்சனை என்னவென்றால் ஹார்ட்வேரில் ஏதாவது பிரச்சனை எற்படுவது தான் அந்த மாதிரி தருணங்களில் நாம் சற்று தயங்கிதான் நிற்போம்.

ஏனெனில் சாப்ட்வேர் பிராப்ளம் எனில் அதை எளிதாக சரி செய்யும் நமக்கு அதில் ஏற்படும் ஹார்டுவேர் பிரச்சனைகளை கையாள அதிகம் தெரிவதில்லை.

சாப்ட்வேர் அல்லது ஏதாவது வைரஸ் பிரச்சனை என்றால் நாம் மிக எளிதாக செயல்பட்டு முடித்து விடுவோம் ஆனால் ஹார்ட்வேர் சிறிது கஷ்டம் தான்.
மேலும் நமது கம்ப்யூட்டர் முடங்கிப் போனால், உடனே நாம் அது எதனால் ஏற்பட்டிருக்கும் என எண்ணாமல், ஏதாவது செய்து, அதனை மீண்டும் இயக்க மாட்டோமா என்று தான் முயற்சிப்போம்.

இந்த முயற்சி கன்னா பின்னா என, எதனையும் மேற்கொள்ளத் தூண்டும். முடங்கிப் போவதற்குப் பல காரணங்கள் இருந்தாலும், ஹார்ட்வேர் பிரச்னைகள் சிலவும் இருக்கலாம்.

எனவே, இங்கு ஹார்ட்வேரில் எங்கு, என்ன காரணங்களுக்காக பிரச்னைகள் ஏற்படலாம் என சில தரப்பட்டுள்ளன .....

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot