குறைந்த விலையில் ஆப்பிள் புராடெக்ட்ஸ்

|

ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகள் மற்ற நாடுகளை விட USல் குறைந்த விலையில் கிடைக்கும் என்ற கருத்து பரவலாக உண்டு.

ஆனால், USயை விட ஆசியா கண்டத்தில் உள்ள சில நாடுகளில் ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகள் குறைந்த விலையில் கிடைக்கின்றன என்று ஒரு ரிப்போர்ட் சொல்கிறது.

ஆசியா கண்டத்தில் உள்ள இந்தியா, மலேசியா, சிங்கபூர் போன்ற 12 நாடுகளில் ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகள் குறைந்த விலையில் கிடைக்கின்றன.

விலைகள் ஒவ்வொரு நாட்டின் எக்ஸ்சேஞ் ரேட்டை பொருத்து மாறுபடும். கீழே உள்ள சிலைட்சோவில் எந்தெந்த நாட்டில் எவ்வளவு எக்ஸ்சேஞ் ரேட் என்பதை பாருங்கள்.

இந்தியா

இந்தியா

இந்தியா
1 Indian Rupee = 0.017

மலேசியா

மலேசியா

மலேசியா
Malaysia 1 MYR = 0.31 USD

சிங்கபூர்

சிங்கபூர்

சிங்கபூர்
Singapore 1 SGD = 0.78 USD

தாய்லாந்து

தாய்லாந்து

தாய்லாந்து
Thailand 1 Baht = 0.032 USD

ஜப்பான்

ஜப்பான்

ஜப்பான்
Japan 1 Yen = 0.01 USD

கொரியா

கொரியா

கொரியா
Korea 1 Won = 0.00086 USD

சீனா

சீனா

சீனா
China 1 RMB = 0.16 USD

ஹாங்காங்

ஹாங்காங்

ஹாங்காங்
Hong Kong 1 HKD = 0.13 USD

பிலிப்பைன்

பிலிப்பைன்

பிலிப்பைன்
Philippine 1 Philippine Peso = 0.023 USD

தைவான்

தைவான்

தைவான்
Taiwan 1 NTD = 0.033 USD

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா
Australia 1 AUD = 0.92 USD

நியுசிலாந்து

நியுசிலாந்து

நியுசிலாந்து
New Zealand 1 NZD = 0.77 USD

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X