CES 2022: டிசிஎல் அறிமுகம் செய்த லேப்டாப் மற்றும் டேப்லெட்.!

|

டிசிஎல் நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவி மாடல்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். இந்நிலையில் டிசிஎல் நிறுவனம் தனது முதல் TCL Book 14 Go எனும் லேப்டாப் மாடலை சிஇஎஸ் 2022 நிகழ்வில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த லேப்டாப் மாடல் உடன் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன், டேப்லெட் மாடல்களை அறிமுகம் செய்துள்ள இந்நிறுவனம்.

டிசிஎல் புக் 14 கோ லேப்டாப் ஆ

டிசிஎல் புக் 14 கோ லேப்டாப் ஆனது 14.1-இன்ச் டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சாதனத்தின் டிஸ்பிளேவசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம். அதேபோல் 1,366 x 768 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்புவசதியுடன் இந்த லேப்டாப் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

CES 2022: வெளிப்புற ஜிபியு, 4k டிஸ்ப்ளே உடன் ஆசஸ் கேமிங் டேப்லெட் அறிமுகம்- வேற லெவல் சக்தி வாய்ந்த அம்சங்கள்!CES 2022: வெளிப்புற ஜிபியு, 4k டிஸ்ப்ளே உடன் ஆசஸ் கேமிங் டேப்லெட் அறிமுகம்- வேற லெவல் சக்தி வாய்ந்த அம்சங்கள்!

ல் வசதிக்கு தகுந்தபடி 720

குறிப்பாக வீடியோகால் வசதிக்கு தகுந்தபடி 720 பிக்சல் கேமரா மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் ஆதரவையும் கொண்டுள்ளது இந்தபுதிய டிசிஎல் புக் 14 கோ மாடல். அதேபோல் இந்த சாதனம் சிறந்த ஆடியோ அனுபவத்தை கொடுக்கும் என டிசிஎல் நிறுவனம்தெரிவித்துள்ளது.

உங்களுக்கு எல்பிஜி சிலிண்டர் மானியம் கிடைக்கவில்லையா? அப்போ இது தான் காரணம்.. சரி செய்ய இது தான் வழி..உங்களுக்கு எல்பிஜி சிலிண்டர் மானியம் கிடைக்கவில்லையா? அப்போ இது தான் காரணம்.. சரி செய்ய இது தான் வழி..

எல் புக் 14 கோ லேப்டாப் மாடலில்

இந்த புதிய டிசிஎல் புக் 14 கோ லேப்டாப் மாடலில் ஜெனரல் 3 சிப்பிற்குப் பதிலாக குவால்காம் ஸ்னாப்டிராகன் 7சி சிப்செட் வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சிப்செட் வேகமாக செயல்படும் என்றே கூறலாம். குறிப்பாக மிகவும் பாதுகாப்பானது. எனவே இந்த லேப்டாப் சாதனத்தை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

உலகின் முதல் மைக்ரோஸ்கோப் கேமரா கொண்ட ஸ்மார்ட்போன்- 512ஜிபி உள்சேமிப்பு வசதியோடு ரியல்மி ஜிடி 2 தொடர் அறிமுகம்உலகின் முதல் மைக்ரோஸ்கோப் கேமரா கொண்ட ஸ்மார்ட்போன்- 512ஜிபி உள்சேமிப்பு வசதியோடு ரியல்மி ஜிடி 2 தொடர் அறிமுகம்

 லேப்டாப் மாடல் ஆனது 4ஜிபி ரேம்

இந்த புதிய லேப்டாப் மாடல் ஆனது 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வசதியுடன் வெளிவந்துள்ளது. அதேபோல் இந்த சாதனம் விண்டோஸ் 11ஐ அடிப்படையாக கொண்டு இயக்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

விவோ வி23 5ஜி, விவோ வி23 ப்ரோ 5ஜி விலை இதுதான்: அறிமுகத்துக்கு முன் வெளியான அம்சங்கள்!விவோ வி23 5ஜி, விவோ வி23 ப்ரோ 5ஜி விலை இதுதான்: அறிமுகத்துக்கு முன் வெளியான அம்சங்கள்!

புக் 14 கோ மாடல் ஆனது 40WHr பேட்டரி

டிசிஎல் புக் 14 கோ மாடல் ஆனது 40WHr பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது. பின்பு இதை ஒருமுறை சார்ஜ் செய்தால் 12 மணிநேரம் வரை நீடிக்கும் என்று கூறப்படுகிறது. இது 25W பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மிரட்டலான தோற்றத்தில் புதிய Samsung Galaxy Z Flip 3 5G ஒலிம்பிக் எடிஷன்.. என்ன விலை தெரியுமா?மிரட்டலான தோற்றத்தில் புதிய Samsung Galaxy Z Flip 3 5G ஒலிம்பிக் எடிஷன்.. என்ன விலை தெரியுமா?

.1, ​​வைஃபை, SIM card tray,

4ஜி, புளூடூத் வி5.1, ​​வைஃபை, SIM card tray, 3.5மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த புதிய லேப்டாப் மாடல். அதேபோல் இந்த புதிய லேப்டாப் மாடல் வரும் ஏப்ரல் மாதம் அனைத்து சந்தைகளிலும விற்பனைக்கு வரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

120 ஹெர்ட்ஸ் அமோலெட் டிஸ்ப்ளே, 32எம்பி செல்பி கேமராவுடன் அறிமுகம்- சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்இ 5ஜி விலை இதோ!120 ஹெர்ட்ஸ் அமோலெட் டிஸ்ப்ளே, 32எம்பி செல்பி கேமராவுடன் அறிமுகம்- சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்இ 5ஜி விலை இதோ!

ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொ

4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட டிசிஎல் புக் 14 கோ மாடலின் விலை $349 (இந்திய மதிப்பில் ரூ.26,000)ஆக உள்ளது.கண்டிப்பாக இந்த சாதனம் அதிகளவில் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் டிசிஎல் டேப் 8, டேப் 10எல் சாதனங்களையும் இந்த சிஇஎஸ் 2022 நிகழ்வில் அறிமுகம் செய்துள்ளது இந்நிறுவனம். குறிப்பாக
இந்த டேப்லெட் சாதனங்கள் தனித்துவமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
CES 2022: TCL launches the first laptop: Specs, Features and More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X