Home
Computer

தலைசிறந்த சாப்ட்வேர் கம்பெனிகளின் வருமானத்தை பாருங்க

இன்று உலகில் மிக்பெரிய பில்லினரியாக இருக்கும் முன்னனி நிறுவனங்களின் வருவாய் எவ்வளவு என்று உங்களுக்கு தெரியுமா?

தெரிந்தால் நீங்கள் அசந்தே போய் விடுவீர்கள்

இந்த நிறுவனங்கள் தான் இன்று உலகின் பொருளாதாரத்தை தீர்மானிக்கின்றன என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.

இதோ அந்த நிறுவனங்களின் வருவாயை பாருங்கள் அப்டியே ஷாக் ஆயிருவிங்க நீங்க....

Click Here For New Apple Gadgets Gallery

ஆப்பிள்

ஆப்பிள்

ஆப்பிள்
இதன் மொத்த கையிருப்பு 110.2 மில்லியன் டாலர்கள்
அதில் வெளிநாட்டு முதலீடு 74 மில்லியன் டாலர்கள்
இது கட்டும் வரி மட்டும் 7.7 மில்லியன் டாலர்கள்
இதன் ஆண்டு இலாபம் 13.8 மில்லியன் டாலர்கள்

மைக்ரோசாப்ட்

மைக்ரோசாப்ட்

இதன் மொத்த கையிருப்பு 59.5 மில்லியன் டாலர்கள்
அதில் வெளிநாட்டு முதலீடு 50மில்லியன் டாலர்கள்
இது கட்டும் வரி மட்டும் 3.5 மில்லியன் டாலர்கள்
இதன் ஆண்டு இலாபம் 15.7 மில்லியன் டாலர்கள்

சிஸ்கோ

சிஸ்கோ

இதன் மொத்த கையிருப்பு 46.74 மில்லியன் டாலர்கள்
அதில் வெளிநாட்டு முதலீடு 41.7மில்லியன் டாலர்கள்
இது கட்டும் வரி மட்டும் 2 மில்லியன் டாலர்கள்
இதன் ஆண்டு இலாபம் 19.8 மில்லியன் டாலர்கள்

ஆரகள்

ஆரகள்

இதன் மொத்த கையிருப்பு 29.74 மில்லியன் டாலர்கள்
அதில் வெளிநாட்டு முதலீடு 25.1 மில்லியன் டாலர்கள்
இது கட்டும் வரி மட்டும் 2.7 மில்லியன் டாலர்கள்
இதன் ஆண்டு இலாபம் 21.1 மில்லியன் டாலர்கள்

கூகுள்

கூகுள்

இதன் மொத்த கையிருப்பு 49.3 மில்லியன் டாலர்கள்
அதில் வெளிநாட்டு முதலீடு 25.7 மில்லியன் டாலர்கள்
இது கட்டும் வரி மட்டும் 2 மில்லியன் டாலர்கள்
இதன் ஆண்டு இலாபம் 15.2 மில்லியன் டாலர்கள்

குவல்காம்

குவல்காம்

இதன் மொத்த கையிருப்பு 26.6 மில்லியன் டாலர்கள்
அதில் வெளிநாட்டு முதலீடு 16.5 மில்லியன் டாலர்கள்
இது கட்டும் வரி மட்டும் 1.3 மில்லியன் டாலர்கள்
இதன் ஆண்டு இலாபம் 19.8 மில்லியன் டாலர்கள்

டெல்

டெல்

இதன் மொத்த கையிருப்பு 13.85 மில்லியன் டாலர்கள்
அதில் வெளிநாட்டு முதலீடு 25.7 மில்லியன் டாலர்கள்
இது கட்டும் வரி மட்டும் 2 மில்லியன் டாலர்கள்
இதன் ஆண்டு இலாபம் 15.2 மில்லியன் டாலர்கள்

எச்.பி

எச்.பி

இதன் மொத்த கையிருப்பு 8.1மில்லியன் டாலர்கள்
அதில் வெளிநாட்டு முதலீடு 8.1 மில்லியன் டாலர்கள்
இது கட்டும் வரி மட்டும் 1.8 மில்லியன் டாலர்கள்

இ.ஃபே

இ.ஃபே

இதன் மொத்த கையிருப்பு 8 மில்லியன் டாலர்கள்
அதில் வெளிநாட்டு முதலீடு 7 மில்லியன் டாலர்கள்
இது கட்டும் வரி மட்டும் 0.8 மில்லியன் டாலர்கள்
இதன் ஆண்டு இலாபம் 25.6 மில்லியன் டாலர்கள்

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X