உணவில் உள்ள கலோரிகளை கண்டறிய வந்தாச்சு புது கருவி

Written By:

இன்றைக்கு டெக்னாலஜியானது மிகவும் வேகமாக வளர்ந்து வருகின்றது என்று கூறலாம் தினம் தினம் பல புது விஷயங்களை கொடுத்துக் கொண்டே இருக்கிறது.

தற்போது புதிதாக ஒரு கருவி வந்துள்ளதுங்க இதன் பெயர் pocket-sized molecular sensor என்பது ஆகும்.

இது செய்யும் வேலை என்னவென்றால் நீங்கள் உண்ணும் உணவில் இருக்கும் கலோரிகளை இது சரியாக காட்டிவிடும்.

இதன் அதிக கொழுப்புள்ள உணவுகளை உண்ணாமல் தவிர்த்து நமது உடலை ஒல்லியாக வைத்திருக்கலாம்.

மேலும் தொப்பையையும் இதன் மூலம் குறைக்க முடியும் அதிக கலோரிகள் மற்றும் கொழுப்புகள் உள்ள உணவை எளிதில் கண்டறிந்து தவிர்க்கலாம்.

இதோ அது எப்படி இயங்குகிறது என்பதை இந்த வீடியோவில் பாருங்கள்...

<center><iframe width="100%" height="398" src="//www.youtube.com/embed/BrtGSEwfIJY" frameborder="0" allowfullscreen></iframe></center>

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot