ரூ.5 ஆயிரத்திற்கும் 'டேப்லெட் கணினிகள்' கிடைக்கின்றன...

By Jeevan
|

உள்நாட்டில் உருவாக்கப்பட்ட ஆகாஷ் டேப்லெட் கணினியின் கலாச்சாரம் படிப்படியாக விரிவடைந்து இன்று அனைத்து டேப்லெட் கணினிகள் தயாரிப்பு நிறுவனங்களும் குறைந்தவிலை டேப்லெட்கள் வெளியிடத்தொடங்கியுள்ளது.

முதன் முதலில் முதல் தலைமுறை டேப்லெட் கணினியானது 7 அங்குல அளவில், நவம்பர் 2011ல் வெளியிடப்பட்டது.

பல்வேறு உள்நாட்டு டேப்லெட் வடிவமைப்பு நிறுவனங்களும் ரூ.5 ஆயிரம் என்ற விலைக்கே தங்களது டேப்லெட் கணினிகளை விற்பனை செய்கின்றன. இவற்றை இணைய வர்த்தக தளங்களில் ஒன்றாக இருக்கும் பிலிப்கார்ட் தளம் வரிசைப்படுத்தியுள்ளது. உங்களுக்கு விருப்பம் இருந்தால் நீங்களும் வாங்கலாம்!

ரூ.5 ஆயிரத்திற்கும் 'டேப்லெட் கணினிகள்' கிடைக்கின்றன...

ரூ.5 ஆயிரத்திற்கும் 'டேப்லெட் கணினிகள்' கிடைக்கின்றன...

7 அங்குல திரை,
2 மெகா பிக்சல் கேமரா,
அண்ட்ராய்டு 4.0 ஐஸ் கிரீம் சாண்ட்விச் இயக்க முறைமை,
1.2 GHz செயலி,
விலை ரூ .4750.

ரூ.5 ஆயிரத்திற்கும் 'டேப்லெட் கணினிகள்' கிடைக்கின்றன...

ரூ.5 ஆயிரத்திற்கும் 'டேப்லெட் கணினிகள்' கிடைக்கின்றன...

அண்ட்ராய்டு 4.0.4 இயங்குதளம்,
7 அங்குல திரை,
0.3 மெகா பிக்சல் முதன்மை கேமரா,
1.2 GHz செயலி,
விலை ரூ .4099.
இலவசமாக ஒரு தோல் பை கிடைக்கும்.
வாங்க...

ரூ.5 ஆயிரத்திற்கும் 'டேப்லெட் கணினிகள்' கிடைக்கின்றன...

ரூ.5 ஆயிரத்திற்கும் 'டேப்லெட் கணினிகள்' கிடைக்கின்றன...

7 அங்குல எல்சிடி மல்டி-டச் திரை,
அண்ட்ராய்டு 2.2 ஆபரேட்டிங் சிஸ்டம்,
வை - ஃபை வசதி,
அதிகரிக்கும் வகையிலான நினைவகம்,
விலை ரூ .3990.

ரூ.5 ஆயிரத்திற்கும் 'டேப்லெட் கணினிகள்' கிடைக்கின்றன...

ரூ.5 ஆயிரத்திற்கும் 'டேப்லெட் கணினிகள்' கிடைக்கின்றன...

1 GHz செயலி,
அண்ட்ராய்டு 4.0 இயக்க முறை,
7 அங்குல திரை,
0.3 மெகா பிக்சல் முன் கேமரா,
வை - ஃபை, 3 ஜி, 4 ஜிபி நினைவகம்,
விலை ரூ .3,999.

ரூ.5 ஆயிரத்திற்கும் 'டேப்லெட் கணினிகள்' கிடைக்கின்றன...

ரூ.5 ஆயிரத்திற்கும் 'டேப்லெட் கணினிகள்' கிடைக்கின்றன...

அண்ட்ராய்டு 2.3 இயங்குதளம்,
7 அங்குல தொடுதிரை,
வை - ஃபை வசதி,
அதிகரிக்கும் வகையிலான நினைவகம்,
இந்த டேப்லெட் வாங்குதல், பல சிறப்பு பரிசுகள் காத்திருக்கின்றன.
விலை ரூ .3990.

Gadgets Gallery

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X