Just In
- 1 hr ago
Cola Phone: கோகோ கோலாவின் முதல் ஸ்மார்ட்போன்.. டிவிஸ்ட் வைத்த ரியல்மி!
- 1 hr ago
உங்கள் மோதிரம் சைஸ் என்ன? போன் மூலம் சரியாக அளவெடுக்கலாமா? அது எப்படி?
- 2 hrs ago
ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் வழங்கும் ரூ.296 ப்ரீபெய்ட் திட்டம்: அதிக நன்மைகளை வழங்கும் நிறுவனம் எது?
- 2 hrs ago
பிப்.,7 வரைக்கும் எந்த புது போனும், டிவியும் வாங்காதீங்க: ரகரகமா வரும் OnePlus போன், டிவி!
Don't Miss
- Movies
ரஜினியின் ஜெயிலர் படத்தில் பாலிவுட் பிரபலம்... நெல்சனின் பிளான் இதுதானா?: ஷாக்கான ரசிகர்கள்
- News
"மளிகை கடைக்குள்ளேயே".. லாஸ்ட் மினிட்டில் மோப்பம் பிடித்த போலீஸ்.. ஒரு உயிரே போயிடுச்சே.. ஐயோ
- Lifestyle
அஸ்வினி நட்சத்திரம் செல்லும் ராகு: இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல லாபம் கிடைக்கப் போகுது...
- Finance
தேசியவாதத்தால் மோசடியை மறைக்க முடியாது.. அதானி பற்றி ஹிண்டன்பர்க் ரிசர்ச்..!
- Automobiles
புதிய டொயோட்டா இன்னோவா காரின் டெலிவரி தொடங்கியது! இவ்ளோ மைலேஜ் தருமா! அதான் எல்லாரும் வரிசைல நிக்கறாங்க!
- Sports
பாண்ட்யா கூறிய ஒரு வார்த்தை.. கடைசி ஓவரில் இந்தியா வெற்றி கண்டது எப்படி? சூர்யகுமார் சுவாரஸ்ய தகவல்
- Education
பகுதி சுகாதார செவிலியர் பணி 2023:'ரூ.18 ஆயிரத்தில் நர்ஸ் வேலை'...!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
ஆன்லைனில் விற்பனைக்கு வரும் புதிய டேப்லெட்!

ப்ளூ நிறுவனம் லத்தீன் அமெரிக்க டேப்லெட் சந்தையில் மிகவும் ஆழமாக வேரூன்றிய நிறுவனம் ஆகும். அந்த நிறுவனம் உலக அளவில் ஆன்லைன் சில்லறை வர்த்தகத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இந்த நிறுவனம் பல டிவைஸ்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இப்போது அந்நிறுவனம் டச்புக் 7.0 என்ற டேப்லெட்டை அறிமுகப்படுத்தி இருக்கிறது.
இந்த ப்ளூ டச்புக் 7.0 டேப்லெட்டின் சிறப்பு அம்சங்களைப் பார்த்தால் அது ஆன்ட்ராய்டு 2.2 ப்ராயோ இயங்கு தளத்தைக் கொண்டிருக்கிறது. அதுபோல் 800 மெகா ஹெர்ட்ஸ் கடிகார வேகம் கொண்ட க்யூவல்காம் எம்எஸ்எம்7227-டி சிப்செட் ப்ராசஸரைக் கொண்டிருக்கிறது.
இந்த டேப்லெட்டின் பொதுவான அம்சங்களைப் பார்த்தால் அது 7.0 இன்ச் அளவில் டிஎப்டி கெப்பாசிட்டிவ் தொடுதிரை கொண்டுள்ளது. இந்த திரை 133 பிபிஐ பிக்சல் அடர்த்தியுடன் கூடிய 480 x 800 பிக்சல் ரிசலூசனைக் கொண்டிருக்கிறது. இதன் ரேம் மெமரி 512 எம்பி ஆகும். அதுபோல் இதன் ரோம் மெமரி 512 எம்பி ஆகும். இந்த மெமரியை மைக்ரோ எஸ்டி கார்டு மூலமாக 32 ஜிபி வரை அதிகரிக்க முடியும்.
இந்த ப்ளூ டேப்லெட்டின் இணைப்பு வசதிகளை எடுத்துக் கொண்டால் இது க்ளாஸ் 12 32-48 கேபிபிஎஸ் ஜிபிஆர்எஸ், எட்ஜ், டபுள்யுலேன், எ2டிபி இணைப்புடன் கூடிய ப்ளூடூத் வி2.1, மைக்ரோ யுஎஸ்பி மற்றும் ஜிபிஎஸ் போன்ற அணைத்து இணைப்பு வசதிகளையும் இதை வாங்குவோருக்கு அளிக்கிறது.
இதன் முக்கிய கேமரா 2048x1536 (3.15 எம்பி) பிக்சல்களைக் கொண்டிருக்கிறது. இதில் வீடியோ பதிவை செய்ய முடியும். அதுபோல் துணையாக விஜிஎ கேமராவும் இதில் உண்டு. மின் திறனிற்காக இந்த ப்ளூ டேப்லெட் 4250 எம்எஎச் அளவு கொண்ட லையன் பேட்டரியைக் கொண்டுள்ளது. இந்த பேட்டரி இந்த டேப்லெட்டுக்கு 500 மணி நேர ஸ்டான்-பை டைமையும், அதே நேரத்தில் 12 மணி நேர இயங்கு நேரத்தையும் அளிக்கிறது.
இந்த டேப்லெட்டின் மொத்த பரப்பு 197மிமீ x 120 மிமீ x 13.2 மிமீ ஆகும். அதுபோல் இதன் எடை 382 கிராம் மட்டுமே.
இந்த டேப்லெட் ஒரு வலிமை வாய்ந்த டிவைஸ் ஆகும். மேலும் இது நீண்ட ஆயுளையும் கொண்டிருக்கும். இது ஸ்டைலாகவும் இருக்கிறது. இதன் முன்பக்கம் 3 தொடு சென்சிட்டிவ் பட்டன்கள் உள்ளன. மேலும் இதன் பின்புறம் மேட் கருப்பு நிறம் உள்ளது. மேலும் இதன் முக்கிய கேமரா இதன் பின்புறம் ஒரு மூலையில் உள்ளது.
இந்த டேப்லெட்டின் விலை ரூ.12,000 ஆகும்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470