4ஜி தொழில் நுட்பத்தில் புதிய பிளாக்பெர்ரி டேப்லட்!

ஆனால் புதிய தொழில் நுட்பங்கள் கொண்ட ஸ்மார்ட்போன்களையும், டேப்லட்களையும் பிளாக்பெர்ரி நிறுவனம் வெளியிட்டு கொண்டே தான் இருக்கிறது. அந்த வகையில் புதிய 4ஜி வெர்ஷன் கொண்ட ப்ளேபுக் டேப்லட்டை வழங்க உள்ளது.
இந்த ப்ளேபுக் டேப்லட் 1.5 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் பிராசஸரை கொண்டது. இதன் 7 இஞ்ச் திரை வசதி தகவல்களை மிகவும் தெளிவாக காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் 1024 X 600 பிக்ஸல் திரை துல்லியத்தினையும் பெற முடியும்.
64 ஜிபி வரை இதன் ஸ்டோரேஜ் வசதி இருக்கும் என்றும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. எல்டிஇ தொழில் நுட்பம் கொண்ட இந்த டேப்லட், இந்த ஆண்டின் முடிவில் வெளியாகும் என்று கருதப்படுகிறது. இந்த டேப்லட் வெளியான பின்பு இதன் சிறப்பான முழு தொழில் நுட்ப விவரங்களும் வெளியாகும்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications