2017ல் வெளிவந்த சிறந்த, சிறிய வகை அல்ட்ராபோர்ட்டபிள் லேப்டாப்புகள்

Written By:
  X

  அதிநவீன டெக்னாலஜி அதிகரித்து கொண்டிருக்கும் நிலையில் பொருட்களின் வடிவம் சுருங்கி அதே நேரத்தில் அதிக பயன் தரும் வகையில் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அதிக எடையுடைய லேப்டாப்புகளுக்கு பதிலாக தற்போது மெல்லிய, எடை குறைந்த அதே நேரத்தில் லேட்டஸ்ட் டெக்னாலஜியுடன் கவர்ச்சியான மாடல்களில் லேப்டாப்புகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன

  2017ல் வெளிவந்த சிறந்த, சிறிய வகை அல்ட்ராபோர்ட்டபிள் லேப்டாப்புகள்

  இந்த வகை லேப்டாப்புகளை பயணத்தின்போதோ அல்லது ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்லும்போதோ கொண்டு செல்வதும், பயன்படுத்துவதும் எளிது என்பதால் வாடிக்கையாளர்களை பெரிய அளவில் கவர்ந்துள்ளது.லெனோவா, ஏசர், ஆசஸ், டெல் மற்றும் ஆப்பிள் ஆகிய நிறுவனங்கள் தற்போத் அல்ட்ராபோர்ட்டபிள் லேப்டாப்புகளின் சிறந்த விற்பனையாளர்களாக உள்ளனர்.

  இந்த நிலையில் இந்த ஆண்டு வெளியான புதிய, அல்ட்ராபோர்ட்டபிள் மாடல் லேப்டாப்புகள் குறித்து தற்போது பார்ப்போம்

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  ஆப்பிள் மேக்புக் ஏர் MQD32HN/A அல்ட்ராபுக்

  விலை ரூ.66,002

  • 13.3 இன்ச் ஸ்க்ரீன்
  • 1.6GHz இண்டெல் கோர் i5 பிராஸசர்
  • 8GB DDR3 ரேம்
  • 128GB ஸ்டோரேஜ்
  • Intel HD 6000 கிராபிக்ஸ்
  • Mac OS X ஆபரேட்டிங் சிஸ்டம்
  • 802.11ac Wi-Fi வயர்லெஸ் நெட்வொர்க்கிங்
  • IEEE 802.11a/b/g/n
  • 12 மணி நேரம் பேட்டரி 1.4kg லேப்டாப்

  ஏசர் ஸ்விப்ட் 7

  விலை ரூ.97,200

  • 13.3 இன்ச் ஸ்க்ரீன்
  • இண்டெல் கோர் i5 பிராஸசர்(7th Gen)
  • 8 GB DDR3 ரேம்
  • 64 bit விண்டோஸ் 10 ஆபரேட்டிங் சிஸ்டம்
  • 256 GB SSD 4 பேட்டரி

  லெனோவா குரோம்புக் 13 (20GL0005US)

  விலை ரூ.69,031

  • 13.3 இன்ச் 1366 x 768 டிஸ்ப்ளே
  • 2.3GHz இண்டெல் கோர்i3 6100U
  • 4.0GB LPDDR3 SD ரேம்
  • 16.0GB ஹார்ட் டிரைவ்
  • இண்டெல் HD கிராபிக்ஸ் 520
  • IEEE 802.11ac, புளுடூத் 4.0
  • குரோம் OS, 13.0 மணி நேரம் பேட்டரி

  ஆப்பிள் மேக்புக் ஏர் MMGF2HN/A அல்ட்ராபுக்

  விலை ரூ.67,475

  • 13.3 இன்ச் ஸ்க்ரீன்
  • 1.6GHz இண்டெல் கோர் i5 பிராஸசர்(7th
  • 8GB DDR3 ரேம்
  • 128GB ஸ்டோரேஜ்
  • இண்டெல் HD 6000 கிராபிக்ஸ்
  • Mac OS X ஆபரேட்டிங் சிஸ்டம்
  • 802.11ac Wi-Fi வயர்லெஸ் நெட்வொர்க்கிங்
  • IEEE 802.11a/b/g/n compatible
  • 12 மணி நேரம் பேட்டரி 1.4kg லேப்டாப்

  ஆசஸ் ஜென்புக் UX303UB-R4013T அல்ட்ராபுக்

  விலை ரூ.72,990

  • 13.3 இன்ச் ஸ்க்ரீன்
  • 2.3GHz இண்டெல் கோர்
  • i5-6200U பிராஸசர்
  • 4GB DDR3 ரேம்
  • 1TB 5400rpm சீர்யல் ATA ஹார்ட் டிரைவ்
  • Nvidia GeForce 940M 2GB கிராபிக்ஸ்
  • விண்டோஸ் 10 ஆபரேட்டிங் சிஸ்டம்
  • 1.45kg லேப்டாப்

  டெல் இன்ஸ்பிரோன் 14 7460 (Z561501SIN9G) அல்ட்ராபுக்

  விலை ரூ.68,290

  • 14 இன்ச் ஸ்க்ரீன்
  • 3.1GHz இண்டெல் கோர் i5-7200U 7th Gen பிராஸசர்
  • 8GB DDR4 ரேம்
  • 1TB 5400rpm ஹார்ட் டிரைவ்
  • Nvidia GeForce GTX 940MX 2GB கிராபிக்ஸ்
  • விண்டோஸ் 10 ஆபரேட்டிங் சிஸ்டம்
  • மைக்ரோசாப்ட் ஆபிஸ் மற்றும் ஹோம்
  • மேக்ஃபீ செக்யூரிட்டி

  ஆசஸ் ஜென்புக் UX310UQ-GL477T அல்ட்ராபுக்

  விலை ரூ.114,990

  • 13.3 இன்ச் FHD ஆண்ட்டி கிளேர் ஸ்க்ரீன் (1920x1080)
  • இண்டெல்கோர் TM i5-7200U பிராஸசர் 2.5Ghz (3M Cache, up to 3.10 GHz) 7th Gen
  • 4GB DDR4 ரேம், 128GB SSD + 1TB HDD
  • NV GT 940MX 2G DDR3
  • 1 x USB 3.1 TYPE C port(s) 1 x USB 3.0 port(s) 2 x USB 2.0 port(s) 1 x HDMI
  • விண்டோஸ் 10 ஹோம்
  • 1.4 கி எடை
  • 2 வருட வாரண்டி

  ஆசஸ் ஆஸ்பியர் S5-371 (NX.GCHAA.001) அல்ட்ராபுக்

  • 13.3 இன்ச் FHD (1,920 x 1,080 pixels) மல்டி டச் IPS டெக்னாலஜி LED பேக்லைட் டச் ஸ்க்ரீன் டிஸ்ப்ளே
  • 2.5GHz Iஇண்டெல் கோர் i7-6500U பிராஸசர்
  • 8GB of LPDDR3 ரேம்
  • இண்டெல் HD 520 கிராபிக்ஸ் கார்ட்ஸ்
  • விண்டோஸ் 10 ஹோம் மற்றும் ஆபரேட்டிங் சிஸ்டம் 64-பிட் ஆர்க்கிடக்சர்
  • 512GB ஹார்ட் டிரைவ்
  • 3 செல் லியோ பேட்டரி

  ஆசஸ் ஜென்புக் UX330UA-FB157T அல்ட்ராபுக்

  விலை ரூ.92,900

  • 13.3 இன்ச் டச் ஸ்க்ரீன்
  • இண்டெல் கோர் i5 பிராஸசர் (7th Gen)
  • 8 GB DDR3 ரேம்
  • 64 பிட் 10 ஆபரேட்டிங் சிஸ்டம்
  • 512 GB SSD
  • 45 W AC அடாப்டர்

  டெல் XPS 13 (Y560003IN9) அல்ட்ராபுக்

  விலை ரூ.109,673

  13.3 இன்ச் ஸ்க்ரீன்

  2.7GHz இண்டெல் கோர் i5 5200U பிராஸசர்

  8GB DDRL3 ரேம்

  256GB ஹார்ட் டிரைவ்

  இண்டெல் HD கிராபிக்ஸ் 5500

  விண்டோஸ் 10 ஹோம் மற்றும் ஆபரேட்டிங் சிஸ்டம் 64-பிட்

  ஆசஸ் ஜென்புக் 3 UX390UA-GS045T அல்ட்ராபுக்

  விலை ரூ.113,990

  • 12.5 FHD 1980 x 1280 ரெசலூசன்
  • இண்டெல்கோர் i5 7200U (7th Gen)2.5 GHz டர்போ பூஸ்ட் 3.1 GHz
  • 8GB DDR ரேம்
  • 512GB SSD இண்டெல் HD கிராபிக்ஸ்
  • கீபோர்ட் 1x USB3.1 Type C (gen 1)
  • 910 கிராம்
  • விண்டோஸ் 10 ஹோம்
  • கோல்ட்
  • 2 வருட வாரண்டி

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  Read more about:
  English summary
  Best Ultraportable Laptops of 2017. Thin and Slim laptops Apple Macbook, Lenovo, Dell, Asus, Acer and more laptops.

  இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more