சில சிறந்த லேப்டாப்கள்...

Posted By:

லேப்டாப்கள் அதிக அளவில் விற்கவும் வாங்கவும் படுகிறது. லேப்டாப்களின் உற்பத்தியை அது சார்ந்த நிறுவனங்கள் அதிகரித்தும் வருகின்றன. இந்நிலையில் லேப்டாப் பற்றிய தகவல்களை தெரிந்துவைத்திருப்பதும், சிறந்த லேப்டாப் பற்றிய அறிவும் அவசியமானது என்கிறார்கள்.

சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்...

எனவேதான் சில சில சிறந்த லேப்டாப்கள் பற்றிய தகவல்கள் மற்றும் விலை விவரங்களை இங்கே வெளியிட்டுள்ளோம். நீங்களே பாருங்கள்..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
லெனோவா ஐடியா பேட் U 310:

சில சிறந்த லேப்டாப்கள்...

விண்டோஸ் 7 இயங்குதளம்,
இண்டெல் ஐ3 ப்ராசெசர்,
4 ஜிபி ரேம்,
500 ஜிபி ஹார்ட் டிரைவ்,
13.3 அங்குல LED திரை,
1 மெகா பிக்சல் கேமரா,
டச்பேட், விசைப்பலகை,
இன்டர்நெட், வைஃபை, ப்ளூடூத்,
4 செல் பேட்டரி (வரை 6.5 மணி நேரம்),
விலை ரூ.43,146

சாம்சங் NP 530 யு 4 சி - எஸ் 04 :

சில சிறந்த லேப்டாப்கள்...

விண்டோஸ் 8 இயங்குதளம்,
இண்டெல் ஐ3 ப்ராசெசர்,
4 ஜிபி ரேம்,
750 ஜிபி ஹார்ட் டிரைவ்,
14 அங்குல திரை,
1.3 மெகா பிக்சல் கேமரா,
டச்பேட், விசைப்பலகை,
இன்டர்நெட், வைஃபை, ப்ளூடூத்,
8 செல் பேட்டரி (3 மணி வரை)
விலை ரூ.46,990

சோனி வயோ T14113CN Ultrabook :

சில சிறந்த லேப்டாப்கள்...

விண்டோஸ் 8 இயங்குதளம்,
இண்டெல் ஐ3 ப்ராசெசர்,
8 ஜிபி ரேம்,
500 ஜிபி ஹார்ட் டிரைவ்,
14 அங்குல திரை,
1.3 மெகா பிக்சல் கேமரா,
டச்பேட், விசைப்பலகை,
இன்டர்நெட், வைஃபை, ப்ளூடூத்,
எடை 1.92 கிலோ கிராம்,
விலை ரூ.49,716

ஆசஸ் S56CA-XX030R Ultrabook :

சில சிறந்த லேப்டாப்கள்...

விண்டோஸ் 7 இயங்குதளம்,
இண்டெல் ஐ3 ப்ராசெசர்,
4 ஜிபி ரேம்,
500 ஜிபி ஹார்ட் டிரைவ்,
15.6 அங்குல திரை,
HD கேமரா,
டச்பேட், விசைப்பலகை,
இன்டர்நெட், வைஃபை, ப்ளூடூத்,
எடை 2.30 கிலோ கிராம்,
விலை ரூ.40,000

ஹெச்பி என்வி 4 1104TU Ultrabook :

சில சிறந்த லேப்டாப்கள்...

விண்டோஸ் 8 64 பிட் இயக்க முறைமை,
மூன்றாம் தலைமுறை செயலி ஐ 5,
இன்டெல் HM 77 எக்ஸ்பிரஸ் சிப்செட்,
500 ஜிபி ஹார்ட் டிரைவ்,
14 அங்குல திரை,
HD கேமரா,
டச்பேட், விசைப்பலகை,
இன்டர்நெட், வைஃபை, ப்ளூடூத்,
எடை 1.75 கிலோ,
விலை ரூ.54,990

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot