ரூ.20,000-க்குள் கிடைக்கும் தலைசிறந்த லேப்டாப் மாடல்கள்: இதோ.!
இப்போது அனைத்து இடங்களிலும் லேப்டாப் பயன்பாடு மிகவும் அதிகமாகவே இருக்கிறது, குறிப்பாக நமது தினசரி வேலைகளை எளிமையாக்கும் விதமாக பல்வேறு தொழில்நுட்ப வசதிகளுடன் லேப்டாப் மற்றும் ஸ்மார்ட்போன்கள்
வெளிவருகிறது. குறிப்பாக அசுஸ், லெனோவோ, டெல் போன்ற லேப்டாப் மாடல்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்ப்பு உள்ளது என்று தான் கூறவேண்டும்.

மேலும் தேர்வுசெய்த வங்கி கார்டுகளை பயன்படுத்தி பிளிப்கார்ட் தளத்தில் லேப்டாப் மாடல்களை வாங்கினால், குறிப்பிட்ட சலுகைகள் கிடைக்கும். பின்பு இப்போது இந்தியாவில் ரூ.20,000-க்குள் கிடைக்கும் தலை சிறந்த லேப்டாப் மாடல்களை பார்ப்போம்.

அசுஸ் ஏபியு டூயல் கோர் இ1:
டிஸ்பிளே: 15.6-இன்ச் எச்டி எல்சிடி Anti-glare டிஸ்பிளே
ரேம்: 4ஜிபி ரேம்
500ஜிபி ஹார்டு டிஸ்க்
விண்டோஸ் 10 ஹோம் இயங்குதளம்
3செல் பேட்டரி உடன் 45வாட் ஏசி அடப்டர்
விலை: ரூ.15,990-ஆக உள்ளது.

ஆர்டிபி தின்புக்(RDP ThinBook Atom Quad Core)
டிஸ்பிளே: 11.6-இன்ச் எச்டி டிஸ்பிளே
ரேம்: 4ஜிபி ரேம்
500ஜிபி ஹார்டு டிஸ்க்
32ஜிபி EMMC சேமிப்பு
விண்டோஸ் 10 இயங்குதளம்
விலை: ரூ.16,200-ஆக உள்ளது.

லெனோவோ ஐடியாபேட் 330ஏபியு டூயல் கோர் ஏ6:
டிஸ்பிளே: 15.6-இன்ச் எச்டி எல்சிடி Backlit Anti-glare டிஸ்பிளே
ரேம்: 4ஜிபி ரேம்
1டிபி ஹார்டு டிஸ்க்
ஏபியு டூயல் கோர் ஏ6
DOS
2செல் பேட்டரி உடன் 45வாட் ஏசி அடப்டர்
ஏபியு டூயல் கோர் ஏ6
விலை: ரூ.19,990-ஆக உள்ளது.

ஏசர் (Aspire 3 Celeron Dual Core):
டிஸ்பிளே: 15.6-இன்ச் எச்டி எல்இடி Anti-glare டிஸ்பிளே
ரேம்: 4ஜிபி ரேம்
500ஜிபி ஹார்டு டிஸ்க்
ஏபியு டூயல் கோர் ஏ6
விண்டோஸ் 10 ஹோம்
3செல் பேட்டரி உடன் 45வாட் ஏசி அடப்டர்
விலை: ரூ.16,990-ஆக உள்ளது.

லெனோவோ ஐடியாபேட் 130ஏபியு டூயல் கோர் ஏ6:
டிஸ்பிளே: 15.6-இன்ச் எச்டி எல்இடி Backlit Anti-glare TN டிஸ்பிளே
2.6 GHz with Turbo Boost Upto 3 GHz
ரேம்: 4ஜிபி ரேம்
1டிபி ஹார்டு டிஸ்க்
ஏபியு டூயல் கோர் ஏ6
DOS
2செல் பேட்டரி உடன் 45வாட் ஏசி அடப்டர்
விலை: ரூ.18,490-ஆக உள்ளது.

அசுஸ் விவோபுக்(Celeron Dual Core 8th Gen)
டிஸ்பிளே: 14-இன்ச் எச்டி எல்இடி பேக்லைட் டிஸ்பிளே
ரேம்: 4ஜிபி
1டிபி ஹார்டு டிஸ்க்
DOS
ஏபியு டூயல் கோர் ஏ6
லி-அயன் பேட்டரி
விலை:19,490

ஹெச்பி ஜி6 ஏபியு டூயல் கோர் ஏ6:
டிஸ்பிளே: 14-இன்ச் எச்டி எல்இடி பேக்லைட் டிஸ்பிளே
ரேம்: 4ஜிபி
1டிபி ஹார்டு டிஸ்க்
DOS
ஏபியு டூயல் கோர் ஏ6
லி-அயன் பேட்டரி
2.6 GHz with Turbo Boost Upto 3 GHz
விலை:19,490

லெனோவோ ஐடியபேட் (130 APU Quad Core A6 7th Gen)
டிஸ்பிளே: 15.6-இன்ச் எச்டி டிஸ்பிளே
ரேம்: 4ஜிபி ரேம்
1டிபி ஹார்டு டிஸ்க்
512எம்பி கிராபிக்ஸ்
45வாட் வசதி கொண்ட பேட்டரி வசதி
விலை: ரூ.20,990-ஆக உள்ளது.

ஏசர் (Aspire 3 APU Dual Core A4 7th Gen)
டிஸ்பிளே: 15.6-இன்ச் டிஸ்பிளே
ரேம்: 4ஜிபி
1டிபி ஹார்டு டிஸ்க்
விண்டோஸ் 10ஹோம்
விலை: ரூ.19,990-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications