Home
Computer

ரூ.35,000 விலையில் டாப் 5 லாப்டாப்கள்.!

தற்சமயம் கிடைப்பதில் தலைசிறந்த லாப்டாப்களில் ரூ.35,000 விலையில் கிடைக்கும் நல்ல லாப்டாப்களை இங்கு வழங்கியுள்ளோம்..

By Meganathan

பட்ஜெட் விலையில் நல்ல லாப்டாப் வாங்க வேண்டுமா.??
ரூ.35,000 விலையில் தற்சமயம் கிடைக்கும் தலைசிறந்த ஐந்து லாப்டாப்களில் ஒன்றைத் தேர்வு செய்து கொள்ளுங்கள். இவை விதவிதமான ஸ்கிரீன் அளவு கொண்டிருக்கின்றன, சீரான இயக்கம் மற்றும் அடிப்படை லாப்டாப் பயன்பாடுகளை வழங்கும்.

தொடர்ந்து படித்து உங்களுக்குப் பிடித்த லாப்டாப்பினை உடனே வாங்கிடுங்கள்..

டெல் இன்ஸ்பிரான் 11 3168 2-in1 (Z548302SIN8)

டெல் இன்ஸ்பிரான் 11 3168 2-in1 (Z548302SIN8)

இதன் விலை ரூ.34,490
11.6 இன்ச் எச்டி டச் டிஸ்ப்ளே
2.5 ஜிகாஹெர்ட்ஸ் இன்டெல் பென்டியம் N3710 பிராசஸர்
4 ஜிபி ரேம்
500 ஜிபி ஹார்டு டிஸ்க்

லெனோவோ யோகா 300 (80M100FKIN)

லெனோவோ யோகா 300 (80M100FKIN)

இதன் விலை ரூ.31,590
11.6 இன்ச் எச்டி டிஸ்ப்ளே
2.56 ஜிகாஹெர்ட்ஸ் இன்டெல் பென்டியம் N3710 குவாட்கோர் பிராசஸர்
4 ஜிபி ரேம்
500 ஜிபி ஹார்டு டிஸ்க்

புதிய லாப்டாப் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

லெனோவோ B40-80 (80F600A9IH)

லெனோவோ B40-80 (80F600A9IH)

இதன் விலை ரூ.34,500
14.0 இன்ச் எச்டி டிஸ்ப்ளே
2.0 ஜிகாஹெர்ட்ஸ் இன்டெல் கோர் i3-5005U பிராசஸர்
4 ஜிபி ரேம்
1000 ஜிபி ஹார்டு டிஸ்க்

எச்பி நோட்புக் 14-am020tu

எச்பி நோட்புக் 14-am020tu

இதன் விலை ரூ.35,000
14.0 இன்ச் எச்டி டிஸ்ப்ளே
2.0 ஜிகாஹெர்ட்ஸ் இன்டெல் கோர் i3-5005U பிராசஸர்
4 ஜிபி ரேம்
1000 ஜிபி ஹார்டு டிஸ்க்

டெல் இன்ஸ்பிரான் 15 5559 (Z566501UIN9)

டெல் இன்ஸ்பிரான் 15 5559 (Z566501UIN9)

இதன் விலை ரூ.33,300
15.6 இன்ச் எச்டி டிஸ்ப்ளே
2.3 ஜிகாஹெர்ட்ஸ் இன்டெல் கோர் i3-6100 பிராசஸர்
4 ஜிபி ரேம்
1000 ஜிபி ஹார்டு டிஸ்க்

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
best laptops to buy right now under rs.35,000
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X