லேப்டாப் சிறந்த தள்ளுபடிகள் 2022- பவர் ஃபுல் லேப்டாப்பை பட்ஜெட் விலையில் வாங்கலாம்!

|

லேப்டாப் தேவை என்பது பல்வேறு காரணங்களுக்கு பிரதானமாக இருக்கிறது. குறிப்பாக கொரோனா பரவல் தொடங்கிய காலம் முதல் லேப்டாப் தேவை வளர்ந்து இருக்கிறது. ஆன்லைன் வகுப்பு, வீட்டில் இருந்தே வேலை என பல்வேறு தேவைகளுக்கு லேப்டாப் என்பது பிரதான ஒன்று. லேப்டாப்கள் என்பது பல்வேறு நோக்கங்களை மையமாக வைத்து அறிமுகம் செய்யப்படுகிறது. கல்வி, வேலை, பொழுதுபோக்கு, கேமிங் என பல தேவைகளை பிரதானப்படுத்தி லேப்டாப்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. லேப்டாப்கள் சலுகை விலையில் ஆன்லைன் தளங்களில் கிடைக்கிறது. ஆன்லைன் தளங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு தள்ளுபடிகளை வழங்குகிறது. சலுகை விலையில் கிடைக்கும் லேப்டாப்கள் மற்றும் அதன் அம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

எச்பி எஸ்- ரைசன் 5 லேப்டாப்

எச்பி எஸ்- ரைசன் 5 லேப்டாப்

எச்பி எஸ்- ரைசன் 5 லேப்டாப் ஆனது 8 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இந்த லேப்டாப் ஆனது 15.6 இன்ச் முழு எச்டி ப்ளஸ் ஆதரவோடு வருகிறது. இது மைக்ரோ எட்ஜ், ஆன்டி க்ளேர் டிஸ்ப்ளே, விண்டோஸ் 11 எம்எஸ் ஆஃபிஸ் அம்சத்தைக் கொண்டுள்ளது. இந்த லேப்டாப் ஆனது இயற்கை சில்வர், ஏஎம்டி ரேடியன் கிராபிக்ஸ், அலெக்ஸா, டூயல் ஸ்பீக்கர், ஃபாஸ்ட் சார்ஜ் ஆதரவோடு வருகிறது. இந்த லேப்டாப் ஆனது ரூ.60,959 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த லேப்டாப் ஆனது ரூ.47,490 என கிடைக்கிறது. இந்த லேப்டாப்-க்கு 22% தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதாவது இந்த லேப்டாப்பை ரூ.13,469 என்ற விலைக் குறைப்புடன் வாங்கலாம்.

அசஸ் விவோ புக் 15 2021 லேப்டாப்

அசஸ் விவோ புக் 15 2021 லேப்டாப்

அசஸ் விவோ புக் 15 2021 லேப்டாப் ஆனது 15.6 இன்ச் அளவில் கிடைக்கிறது. இது எச்டி டூயல் கோர் இன்டெல் செலரான் என்4020, மெலிதான மற்றும் லைட் லேப்டாப் ஆகும். இந்த லேப்டாப் ஆனது 4 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு கிடைக்கிறது. இந்த லேப்டாப் கிராபிக்ஸ், விண்டோஸ் 11 ஹோம், ட்ரான்ஸ்பெரன்ட் சில்வர் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டிருக்கிறது. இந்த லேப்டாப் ஆனது ரூ.33,990 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த லேப்டாப் ரூ.26,990 என கிடைக்கிறது. இந்த லேப்டாப்-க்கு 21% தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதாவது இந்த லேப்டாப்பை ரூ.7000 என்ற விலைக் குறைப்புடன் வாங்கலாம்.

ஏசர் நைட்ரோ 5 கேமிங் லேப்டாப்

ஏசர் நைட்ரோ 5 கேமிங் லேப்டாப்

ஏசர் நைட்ரோ 5 கேமிங் லேப்டாப் ஆனது 11-வது ஜென் இன்டெல் கோர் ஐ5-11400எச் ப்ராசஸர் 6 கோர் ஆதரவோடு வருகிறது. இந்த லேப்டாப் ஆனது 15.6 இன்ச் முழு எச்டி 144 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே உடன் வருகிறது. இந்த லேப்டாப் ஆனது 8 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி உள்சேமிப்பு வசதியைக் கொண்டிருக்கிறது. இந்த லேப்டாப் விண்டோஸ் 11 ஆதரவு, ஜிடிஎக்ஸ் 1650 கிராபிக்ஸ் அம்சத்தைக் கொண்டிருக்கிறது. இந்த லேப்டாப் ஆனது ஏஎன்515-57 + எக்ஸ்பாக்ஸ் கேம் பாஸ் அல்டிமேட் ஆதரவைக் கொண்டிருக்கிறது. இந்த லேப்டாப் ஆனது ரூ.99,999 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த லேப்டாப் ரூ.63,990 என கிடைக்கிறது. இந்த லேப்டாப்-க்கு 36% தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த லேப்டாப் ஆனது ரூ.36,009 என்ற விலைக்குறைப்புடன் கிடைக்கிறது. இந்த சலுகை ஒரு நாளில் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

லெனோவா ஐடியாபேட் 3 லேப்டாப்

லெனோவா ஐடியாபேட் 3 லேப்டாப்

லெனோவா ஐடியாபேட் 3 இன்டெல் செலரான் என்4020 லேப்டாப் ஆனது 14 இன்ச் எச்டி தின் மற்றும் லைட் வடிவமைப்போடு வருகிறது. இந்த லேப்டாப் ஆனது 4 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இந்த லேப்டாப் ஆனது விண்டோஸ் 11 எம்எஸ் ஆஃபிஸ் 2021 ஆதரவோடு வருகிறது. இந்த லேப்டாப் பிளாட்டினம் க்ரே வண்ண ஆதரவோடு 1.5 கிலோ எடையை கொண்டிருக்கிறது. இந்த லேப்டாப் ஆனது ரூ.40,490 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த லேப்டபா ரூ.28,860 என கிடைக்கிறது. இந்த லேப்டாப்-க்கு 29% சலுகை கிடைக்கிறது. இந்த லேப்டாப்பை ரூ.11,630 என்ற விலைக் குறைப்புடன் வாங்கலாம்.

லெனோ ஐடியா பேட் 3

லெனோ ஐடியா பேட் 3

அதேபோல் லெனோ ஐடியா பேட் 3 ஆனது 11-வது ஜென் இன்டெல் ஐ3 ஆதரவோடு வருகிறது. இந்த லேப்டாப் 15.6 இன்ச் முழு எச்டி தின் மற்றும் லைட் லேப்டாப் ஆகும். இந்த லேப்டாப் 8 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு கிடைக்கிறது. இந்த லேப்டாப் விண்டோஸ் 11 ஆதரவு, எம்எஸ் ஆஃபிஸ் 2021 அம்சத்தைக் கொண்டுள்ளது. இந்த லேப்டாப் 2 வருட வாரண்டி உடன் கிடைக்கிறது. இந்த லேப்டாப் ஆர்க்டிக் க்ரே வண்ண விருப்பத்தோடு 1.65 கிலோ எடையைக் கொண்டுள்ளது. இந்த லேப்டாப் ஆனது ரூ.64,490 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த லேப்டாப் ரூ.40,990 என கிடைக்கிறது. இந்த லேப்டாப்-க்கு 36% சலுகை வழங்கப்படுகிறது. அதாவது இந்த லேப்டாப்பை ரூ.23,500 என்ற விலைக் குறைப்புடன் வாங்கலாம்.

Best Mobiles in India

English summary
Best Laptop Deals in 2022: HP, Asus, Acer, Lenovo Laptops Available at Discount Price

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X