ரூ.10 ஆயிரத்திற்கும் குறைவான விலையில் ஆன்ட்ராய்டு டேப்லெட்கள்...
கூகுள் வெளியிட்டதாலோ என்னவோ பலபேர் ஆன்ட்ராய்டு பைத்தியமாகிவிட்டார்கள். பக்தர்கள் என்றுகூட பெருமையாக அவர்களை சொல்லலாம். ஆன்ட்ராய்டு போன்கள் என்றாலே மொபைல் சந்தைகளில் அவ்வளவு மதிப்பு.
அதிக அளவில் விற்கப்படுவதும் ஆன்ட்ராய்டு போன்களே. இணையத்தில் அதிக அளவில் தேடப்படுவதும் ஆன்ட்ராய்டு போன்கள் பற்றிய தகவல்களே என்கிறார்கள் இத்துறையில் சிலகாலம் இருந்த வல்லுனர்கள். இதேபோல்தான் தற்பொழுது பிரபலமாகிவரும் டேப்லெட்கணினிகளின் நிலையும்.
இங்கே நாங்கள்,ரூ.10 ஆயிரத்திற்கும் குறைவான விலையில் ஆன்ட்ராய்டு டேப்லெட்கள் எவை அவற்றின் விலை, விவரங்கள் மற்றும் வாங்கவும் வழிவகைசெய்துள்ளோம்.

ரூ.10 ஆயிரத்திற்கும் குறைவான விலையில் ஆன்ட்ராய்டு டேப்லெட்கள்...
ஆன்ட்ராய்டு 4.1.1 இயங்குதளம்,
வைஃபை வசதி,
2 மெகா பிக்சல் முதன்மை கேமரா,
டிஜிட்டல் முன் கேமரா,
9.7 அங்குல திரை,
1.5GHz ARM Cortex - ஒரு 9 இரட்டை மைய செயலி,
நினைவகம் 32 ஜிபி,
விலை ரூ .10290.

ரூ.10 ஆயிரத்திற்கும் குறைவான விலையில் ஆன்ட்ராய்டு டேப்லெட்கள்...
ஆன்ட்ராய்டு 4.0 இயங்குதளம்,
வைஃபை வசதி,
0.3 மெகா பிக்சல் முதன்மை கேமரா,
10.1 அங்குல திரை,
1.2 GHz ARM Cortex - இரட்டை மைய செயலி,
நினைவகம் 32 ஜிபி,
விலை ரூ .10,499.

ரூ.10 ஆயிரத்திற்கும் குறைவான விலையில் ஆன்ட்ராய்டு டேப்லெட்கள்...
ஆன்ட்ராய்டு 4.0 இயங்குதளம்,
வைஃபை வசதி,
2 மெகா பிக்சல் முதன்மை கேமரா,
9.7 அங்குல திரை,
நினைவகம் 32 ஜிபி,
விலை ரூ.10,990.

ரூ.10 ஆயிரத்திற்கும் குறைவான விலையில் ஆன்ட்ராய்டு டேப்லெட்கள்...
ஆன்ட்ராய்டு 4.1.1 இயங்குதளம்,
வைஃபை வசதி,
3 மெகா பிக்சல் முதன்மை கேமரா,
8 அங்குல திரை,
1.5 GHz ARM Cortex - ஒரு 9 இரட்டை மைய செயலி,
நினைவகம் 32 ஜிபி,
விலை ரூ .7,290.

ரூ.10 ஆயிரத்திற்கும் குறைவான விலையில் ஆன்ட்ராய்டு டேப்லெட்கள்...
ஆன்ட்ராய்டு இயங்குதளம்,
வைஃபை வசதி,
2 மெகா பிக்சல் முதன்மை கேமரா,
7 அங்குல திரை,
1.2 GHz செயலி,
நினைவகம் 32 ஜிபி,
512எம்பி ரேம்,
விலை ரூ .6,999

Click it and Unblock the Notifications