இந்த கம்பியூட்டர் 15,000 லேப்டாப்புக்கு சமம்!!!

Written By:

தொழில்நுட்பம் நாளுக்கு நாள் அசூர வேகத்தில் வளர்ந்து வருகிறது. உலகில் உள்ள ஒவ்வொரு நாடும் போட்டி போட்டுக்கொண்டு தொழில்நுட்ப வளர்ச்சியில் தங்களை முன்னிலை படுத்த விரும்புகின்றனர். இதன் மூலம் பல புதிய கண்டுபிடிப்புகள் உருவாகின்றன.

கம்பியூட்டர் இன்று இவ்வுலகை ஆட்டி படைக்கும் ஒரு கருவியாக விளங்குகிறது. அந்த அளவிற்க்கு அதன் பயன்கள் உள்ளன. சூப்பர் கம்பியூட்டர்களை ஒப்பிடும் போது நாம் பயன்படுத்தும் கம்பியூட்டர்கள் ஒரு சிறு துரும்பு தான்.

ஆஸ்திரேலியாவில் சென்ற மாதம் ஒரு சூப்பர் கம்பியூட்டர் உருவாக்கப்பட்டுள்ளது . ராய்ஜின் (Raaijin) என்ற பெயர் கொண்ட அந்த சூப்பர் கம்பியூட்டர் தான் உலகில் உள்ள 27வது சூப்பர் கம்பியூட்டர் ஆகும். Australian National University வெளியிட்ட இந்த சூப்பர் கம்பியூட்டர் பற்றிய தகவல்களை கீழே உள்ள சிலைட்சோவில் பார்ப்போம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
 ராய்ஜின் சூப்பர் கம்பியூட்டர்

#1

இந்த சூப்பர் கம்பியூட்டரை உருவாக்க 280 கோடி ரூபாய் செலவாகியுள்ளது.

 ராய்ஜின் சூப்பர் கம்பியூட்டர்

#2


இந்த சூப்பர் கம்பியூட்டரை ஒரு வருடம் இயக்க 67 கோடி ரூபாய் செலவு ஆகும்

 ராய்ஜின் சூப்பர் கம்பியூட்டர்

#3

700 கோடி மக்கள் கால்குலேட்டரை வைத்துக்கொண்டு 20 வருடம் போடும் கணக்குகளை இந்த சூப்பர் கம்பியூட்டர் ஒரு மணி நேரத்தில் முடித்து விடும்.

 ராய்ஜின் சூப்பர் கம்பியூட்டர்

#4

இந்த சூப்பர் கம்பியூட்டரில் 57,000 பிராசஸிங் கோர்கள் உள்ளன. இது கிட்டதிட்ட 15,000 லேப்டாப்களுக்கு சமமானதாகும்.

 ராய்ஜின் சூப்பர் கம்பியூட்டர்

#5

ராய்ஜின் சூப்பர் கம்பியூட்டரில் 160 டெராபைட் மெமரி உள்ளது. இது 30,000 சாதா கம்பியூட்டர்களுக்கு சமம்.

 ராய்ஜின் சூப்பர் கம்பியூட்டர்

#6


ராய்ஜின் என்ற பெயர் ஜப்பானிய கடவுளை குறிக்கிறதாம்.

 ராய்ஜின் சூப்பர் கம்பியூட்டர்

#7

ஆஸ்திரேலியாவின் பவர்புல் சூப்பர் கம்பியூட்டர்

 ராய்ஜின் சூப்பர் கம்பியூட்டர்

#8

ஆஸ்திரேலியாவின் பவர்புல் சூப்பர் கம்பியூட்டர்

 ராய்ஜின் சூப்பர் கம்பியூட்டர்

#9

ஆஸ்திரேலியாவின் பவர்புல் சூப்பர் கம்பியூட்டர்

 ராய்ஜின் சூப்பர் கம்பியூட்டர்

#10

ஆஸ்திரேலியாவின் பவர்புல் சூப்பர் கம்பியூட்டர்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்