Home
Computer

அசுஸ் நிறுவனத்தின் இரண்டு லேப்டாப் மாடல்கள் அறிமுகம்

அசுஸ் விவோபுக் எஸ்15 சாதனத்தில் 16ஜிபி ரேம் மற்றும் 1டிபி வரை உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது,.

அசுஸ் நிறுவனம் தற்சமயம் விவோபுக் எஸ்14 மற்றும் விவோபுக் எஸ்15 என்ற இரண்டு லேப்டாப் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது, இந்த லேப்டாப் மாடல்கள் சிறந்த தொழில்நுட்ப வசதி மற்றும் 5நிற மாறுபாடுகளில் வெளிவந்துள்ளது
என்பது குறிப்பிடத்தக்கது.

அசுஸ் நிறுவனத்தின் இரண்டு லேப்டாப் மாடல்கள் அறிமுகம்

இருந்தபோதிலும் இந்த இரண்டு லேப்டாப் மாடல்களில் விற்பனை மற்றும் விலைப் பற்றி தகவல்களை தெரிவிக்கவில்லை அசுஸ் நிறவனம். விரைவில் இந்திய சந்தைக்கு விவோபுக் எஸ்14 மற்றும் விவோபுக் எஸ்15 மாடல்கள் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனங்களின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

அசுஸ் விவோபுக் எஸ்14:

அசுஸ் விவோபுக் எஸ்14:

அசுஸ் விவோபுக் எஸ்14 சாதனம் பொதுவாக 14-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே மற்றும் 1920 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் 16:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் வெளிவந்துள்ளது. பின்பு 8-வது ஜென் இன்டெல் கோர் ஐ7-8565யு பிராசஸர் வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சாதனம்.

அசுஸ் விவோபுக் எஸ்14 சேமிப்பு:

அசுஸ் விவோபுக் எஸ்14 சேமிப்பு:

அசுஸ் விவோபுக் எஸ்14 சாதனம் 16ஜிபி ரேம் மற்றும் 1டிபி வரை உள்ளடக்க சேமிப்பு வசதியைக் கொண்டுள்ளது, பின்பு இன்டெல் யுஎச்டி 620 என்விடியா ஜியிபோர்ஸ் எம்எக்ஸ்250 கிராபிக்ஸ் வசதியைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அசுஸ் விவோபுக் எஸ்15:

அசுஸ் விவோபுக் எஸ்15:

அசுஸ் விவோபுக் எஸ்15 சாதனம் பொதுவாக 15.6-இன்ச் எல்இடி முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1920 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் 16:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் வெளிவந்துள்ளது. மேலும் குவாட்-கோர் 8-வது ஜென் இன்டெல் கோர் ஐ7 பிராசஸர் வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான லேப்டாப் மாடல்.

அசுஸ் விவோபுக் எஸ்15 சேமிப்பு:

அசுஸ் விவோபுக் எஸ்15 சேமிப்பு:

அசுஸ் விவோபுக் எஸ்15 சாதனத்தில் 16ஜிபி ரேம் மற்றும் 1டிபி வரை உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, பின்பு சிறந்த கிராபிக்ஸ் சிப்செட் வசதியுடன் இந்த லேப்டாப் மாடல் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அதன்படி ஒருங்கிணைக்கப்பட்ட இன்டெல் யுஎச்டி 620 மற்றும் 2ஜிபி கிராபிக்ஸ், என்விடியா ஜியிபோர்ஸ் எம்எக்ஸ்250
ஆதரவுடன் இந்த சாதனம் வெளிவரும்.

Best Mobiles in India

English summary
asus-vivobook-s14-s431-s432-vivobook-s15-s531-s532-launch-specifications-computex-2019: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X