Home
Computer

15.6-இனச் நானோ எட்ஜ் டிஸ்பிளே உடன் வெளிவரும் ஆசஸ் விவோபுக் எஸ் லேப்டாப்.!

ஆசஸ் விவோபுக் எஸ் லைஃப் வீடியோ தொழில்நுட்பம் 200 சதவிகிதம் கூர்மையான காட்சியமைப்பை வழங்குகிறது.!

By Prakash

ஆசஸ் நிறுவனம் பல்வேறு லேப்டாப் மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது, தற்போது புதிய ஆசஸ் விவோபுக் எஸ் என்ற மாடலை அறிமுகப்படுத்துகிறது, இவை பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.

இதன் வடிவமைப்புக்கு தனி கவனம் செலுத்துப்பட்டுள்ளது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் புதிய நவீன தொழில்நுட்பம் கொண்டு இந்த லேப்டாப் தயாரிக்கப்பட்டுள்ளது.

டிஸ்பிளே

டிஸ்பிளே

ஆசஸ் விவோபுக் எஸ் ஒரு 15.6-இனச் நானோ எட்ஜ் முழு எச்டி டிஸ்பிளே கொண்டுள்ளது, மேலும் (1080-1920) வீடியோ பிக்சல்காட்சி இவற்றில் இடம்பெற்றுள்ளது.

 செயலி:

செயலி:

இன்டெல்எச்டி ஐ7-7500யு செயலி, இன்டெல் எச்டி கிராபிக்ஸ் 620 மற்றும் 8 ஜிபி டிடிஆர்4 , செட் ரேம் இதனுள் அடக்கம். 12ஜிபி ரேம் வரை விரிவாக்கக்கூடிய வசதி இதனுள் அடக்கம்.

ஆடியோ:

ஆடியோ:

மேலும் இந்த் லேப்டாப்பின் முக்கிய சிறப்பு அம்சம் என்னவெனில் ஹார்மன் கார்டோன் சர்டிபிகேட் பெற்ற ஆடியோ டெக்னாலஜி இதில் உள்ளது. இதில் இரண்டு ஸ்பிக்கர்கள் மற்றும் 8சிசி ஆடியோ சேம்பர் மற்றும் ஸ்மார்ட் ஆப்ளிஃபையர் ஆகியவை உள்ளது.

200 சதவிகிதம்:

200 சதவிகிதம்:

ஆசஸ் விவோபுக் எஸ் லேப்டாப சில மேம்பட்ட ஆடியோ தொழில்நுட்பங்களுடன் வருகிறது,இது வன்பொருள்,மென்பொருளின் கலவையாகும் மற்றும் தெளிவான மற்றும் அதிவேக ஒலி வெளியீட்டை வழங்குகிறது இந்த லேப்டாப். ஆசஸ் விவோபுக் எஸ் லைஃப்வீடியோ தொழில்நுட்பம் 200 சதவிகிதம் கூர்மையான காட்சியமைப்பை வழங்குகிறது.

யுஎஸ்பி:

யுஎஸ்பி:

அதே நேரத்தில் சூப்பர்பட் தொழில்நுட்பமான ஆசஸ் விவோபுக் எஸ் நீண்ட நேரம் பயன்படும் வகையில் பேட்டரி தயாரிக்கப்பட்டுள்ளது. ஜிபிஎஸ், யுஎஸ்பி 3.1, யுஎஸ்பி 3.0, யுஎஸ்பி 2.0 மற்றும் விஜிஏ, எச்டிஎம் போர்ட்கள் இதனுள் அடக்கம்

Best Mobiles in India

English summary
Asus Vivobook S With 15.6 Inch NanoEdge Display Windows 10 Launched ; Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X