பேட்போன் மற்றும் புதிய டேப்லெட்டைக் களமிறக்கும் ஆசஸ்
oi
-Karthikeyan
By Karthikeyan

ஆசஸ் நிறுவனம் ஒரு பேட்போனையும் மற்றும் ட்ரான்ஸ்பார்மர் பேட் டிஎப்330டி என்ற ஒரு புதிய டேப்லெட்டையும் இந்திய சந்தையில் மிக விரைவில் களமிறக்க இருக்கிறது. இந்த பேட்போன் என்ற கருத்தியல் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு தொடக்கத்தில் தான் இந்த பேட்போன் அமெரிக்காவில் அறிமகம் ஆனது.
பேட்போன் என்பது டேப்லெட்டைப் போல் இருக்கும். அதனுள் ஒரு போன் இருக்கும். இந்த சாதனத்தில் போன் இணைப்பை வழங்கும் போது இந்த சாதனம் ஒரு ஆன்ட்ராய்டு டேப்லெட்டாகவும் அதே நேரத்தில் ஒரு போனாகவும் செயல்படும்.
ஆசஸின் ட்ரான்ஸ்பார்மர் பேட் டிஎப்300டி டேப்லெட் இந்த ஆண்டு அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. ஆனால் இந்த டேப்லெட்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய ஆசஸ் திட்டமிட்டிருக்கிறது. இந்த டேப்லெட் பல ஏராளமான தொழில் நுட்ப வசதிகளுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications