இந்தியா : ஆசஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தும் ஆர்ஒஜி ஜி701 கேமிங் லேப்டாப்.!

By Prakash
|

ஆசஸ் நிறுவனம் இந்தியாவில் பல்வேறு லேப்டாப் மற்றும் ஸ்மார்ட்போன் மாடல்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது, மேலும் தற்சமயம் ஆசஸ் ஆர்ஒஜி ஜி701 என்ற கேமிங் லேப்டாப் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. அதிநவீன மென்பொருள் தொழில்நுட்பங்களுடன் இந்த லேப்டாப் மாடல் வெளிவந்துள்ளது.

இந்த ஆசஸ் ஆர்ஒஜி ஜி701 கேமிங் லேப்டாப் விலைப் பொறுத்தவரை ரூ.3,49,990ஆக உள்ளது. விளையாட்டு அம்சங்களுக்கு மிக அருமையாக உள்ளது இந்த கேமிங் லேப்டாப் மாடல். இந்த சந்தையில் ஆர்ஒஜி ஜி701 கேமிங் லேப்டாப் மிகப் பெரிய வரவேற்ப்பை பெற்றுள்ளது.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

இந்த கேமிங் லேப்டப் பொதுவாக 17-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. மேலும் 4கே யுஎச்டி தீர்மானம் கொண்டவையாக உள்ளது ஆர்ஒஜி ஜி701 கேமிங் லேப்டாப்.

 கிராபிக்ஸ்  கார்டு:

கிராபிக்ஸ் கார்டு:

ஆர்ஒஜி ஜி701 கேமிங் லேப்டாப் பொதுவாக ஜிடிஎக்ஸ் 1080கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது, மேலும் பல்வேறு செயல்திறன்களுடன் இந்த
கேமிங் லேப்டாப் வெளிந்துள்ளது, இந்த லேப்டாப் மாடல் என்விடியா ஜியிபோர்ஸ் மூலம் இயக்கப்படுகிறது.

இன்டெல் கோர் ;

இன்டெல் கோர் ;

ஏழாவது தலைமுறை இன்டெல் கோர் ஐ7 செயலியைக் கொண்டுள்ளது இந்த கேமிங் லேப்டாப் மாடல். 64ஜிபி msT DDR4 2800MHz ரேம் இவற்றில் இடம்பெற்றுள்ளது. PCIe தொழில்நுட்பங்கள் இந்த கேமிங் லேப்டாப்பில் இடம்பெற்றுள்ளது.

 இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

2யுஎஸ்பி டைப்-சி போர்ட், எச்டிஎம்ஐ போர்ட், மினி-டிஸ்ப்ளே கனெக்டர்ஸ், போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இடம்பெற்றுள்ளது இந்த ஆர்ஒஜி ஜி701 கேமிங் லேப்டாப் மாடலில்.

விலை:

விலை:

இந்த கேமிங் லேப்டாப் விலை மற்றும் சற்று உயர்வாக உள்ளது, இவற்றின் விலை ரூ.3,49,990ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Asus ROG G701 With 17 3 Inch Display GeForce GTX 1080 Launched in India ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X