Home
Computer

புதிய எலக்ட்ரானிக் சாதனங்களை அறிமுகம் செய்யும் ஆசஸ்!

By Super

புதிய எலக்ட்ரானிக் சாதனங்களை அறிமுகம் செய்யும் ஆசஸ்!
அனைவரையும் கண்களை இமைக்கவும் மறக்க வைக்கும் புதிய டேப்லட் மற்றும் ஸ்மார்ட்போனின் வீடியோவை வெளியிட்டுள்ளது.

பேட்போன் என்ற பெயர் கொண்ட இந்த எலக்ட்ரானிக் சாதனங்கள், ஸ்மார்ட்போன் மற்றும் டோப்லட் மார்கெட்டினை பெரிய அளவில் ஹிட் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முன்பே ஆசஸ் நிறுவனத்தின் இந்த பேட்போன் சில தொழில் நுட்பம் சார்ந்த தாமதங்களினால் எதிர்பார்த்த நேரத்தில் அறிமுகம் செய்ய முடியாது என்று எதிர்பார்க்கபட்டது. ஆனால் ஆசஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள இதன் வீடியோவை பார்த்தால் நிச்சயம் அனைவரையும் பிரம்மிக்க வைக்கும்.

இந்த புதிய பேட்போன் டேப்லட்டின், ஸ்மார்ட்போனின் அனைத்து விதமான அக்சஸரீஸ்களும் வீடியோவில் இடம் பெற்றுள்ளது. ஹைபிரிட் தொழில் நுட்பம் கொண்ட இந்த பேட்போன் ஸ்மார்ட்போன் 4.3 இஞ்ச் திரை வசதியினையும் கொடுக்கும்.

ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இந்த ஸ்மார்ட்போன் இயங்கும். ஆசஸ் நிறுவனத்தின் இந்த புதிய டேப்லட் 10.1 இஞ்ச் திரையினை கொண்டுள்ளது. இது போன்று இன்னும் பல முக்கியமான தொழில் நுட்ப வசதிகளையும் ஆசஸின் இந்த புதிய பேட்போன் டேப்லட்டிலும், ஸ்மார்ட்போனிலும் பெறலாம்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X