ஆசஸ் நிறுவனத்தின் புதிய ஹைபிரிட் லேப்டாப்!!!

Written By:

மக்களுக்கு ஏற்ற வகையில் சமீபகாலமாக ஆசஸ் நிறுவனம் பல புதுமையான சாதனங்களை படைத்து வருகிறது. அதனால் இந்நிறுவனத்தின் சாதனங்கள் மக்களிடையே விரைவாக பிரபலமாகி வருகின்றன. அண்மையில் கூட இந்நிறுவனம் சென்னையில் தனது இரண்டாவது ரீடெய்ல் ஸ்டோரை திறந்தது.

இப்பொழுது ஆசஸ் நிறுவனம் சான் பிரான்சிஸ்கோவில் டிரான்ஸ்பார்மர் புக் டி100 என்ற ஹைபிரிட் லேப்டாப்பை வெளியிட்டுள்ளது. இந்த சாதனத்தை நீங்கள் லேப்டாப்பாகவும் பயன்படுத்தலாம் டேப்லெட்டாகவும் பயன்படுத்தலாம்.

ஆசஸ் டிரான்ஸ்பார்மர் புக் டி100 சிறப்பம்சங்களை பார்ப்போம்.

10.1 இன்ஞ், 1366*768 ஐபிஎஸ் டிஸ்பிளே டச்
31 Wh பேட்டரி
11 மணி நேரம் பேட்டரி திறன்
விண்டோஸ் 8.1
கூவாட் கோர் பே டிரைல் டி(Z3740) ஆட்டம் சிபியு
32ஜிபி அல்லது 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்
மைக்கிரோ எஸ்டி கார்டு ஸ்லாட்
2ஜிபி ராம்
மைக்கிரோ யுஎஸ்பி போர்ட்
மைக்கிரோ -HDMI போர்ட்
1 யுஎஸ்பி 3.0 போர்ட்

அக்டோபர் 18 முதல் இது பன்னாட்டு சந்தையில் விற்பனைக்கு வரும். US மார்கெட்டில் டிரான்ஸ்பார்மர் புக் டி100 32ஜிபி வெர்ஷன் விலை $349 (Rs. 22,260) ஆகும், 64ஜிபி வெர்ஷன் விலை $399 (Rs 25,356) ஆகும். இந்தியாவுக்கும் இந்த சாதனம் விரைவில் விற்பனைக்கு வர உள்ளது. கீழே உள்ள சிலைட்சோவில் இதன் சில படங்களை பார்ப்போம்.

ஆசஸ் டேப்லெட் கேலரிக்கு இங்கே கிளிக் செய்யவும்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
ஆசஸ் டிரான்ஸ்பார்மர் புக் டி100

ஆசஸ் டிரான்ஸ்பார்மர் புக் டி100

ஆசஸ் நிறுவனத்தின் புதிய ஹைபிரிட் சாதனம்

ஆசஸ் டிரான்ஸ்பார்மர் புக் டி100

ஆசஸ் டிரான்ஸ்பார்மர் புக் டி100

ஆசஸ் நிறுவனத்தின் புதிய ஹைபிரிட் சாதனம்

ஆசஸ் டிரான்ஸ்பார்மர் புக் டி100

ஆசஸ் டிரான்ஸ்பார்மர் புக் டி100

ஆசஸ் நிறுவனத்தின் புதிய ஹைபிரிட் சாதனம்

ஆசஸ் டிரான்ஸ்பார்மர் புக் டி100

ஆசஸ் டிரான்ஸ்பார்மர் புக் டி100

ஆசஸ் நிறுவனத்தின் புதிய ஹைபிரிட் சாதனம்

ஆசஸ் டிரான்ஸ்பார்மர் புக் டி100

ஆசஸ் டிரான்ஸ்பார்மர் புக் டி100

ஆசஸ் நிறுவனத்தின் புதிய ஹைபிரிட் சாதனம்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot