ஆன்டிராய்ட் படைகளுடன் வர்தக விழாவில் களமிறங்கிய ஆசஸ்!!

Written By:

பெர்லினில் நடக்கும் IFA 2013 வர்தக கண்காட்சியில் சாம்சங் மற்றும் சோனி நிறுவனத்தை தொடர்ந்து ஆசஸ் நிறவனமும் தனது புதிய ஆன்டிராய்ட் சாதனங்களுடன் களமிறங்கியுள்ளது. இந்நிறுவனம் ஆறு ஆன்டிராய்ட் சாதனங்களை இந்த விழாவில் வெளியிட்டுள்ளது.

ஆசஸ் மெமோ பேட் 8, ஆசஸ் மெமோ பேட் 10, போன்பேட் 7, போன்பேட் 6, டிரான்ஸ்பார்மர் புக் டிரியோ, டிரான்ஸ்பார்மர் பேட் TF701T ஆகியவைகளே ஆசஸ் நிறுவனம் வெளியிட்ட அந்த ஆறு புதிய சாதனங்கள் ஆகும். இவைகளை பற்றிய சிறப்பம்சங்கள் மற்றும் படங்களை கீழே உள்ள சிலைட்சோவில் பார்ப்போம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
ஆசஸ் மெமோ பேட் 8

ஆசஸ் மெமோ பேட் 8

8இன்ஞ் ஐபிஎஸ் டிஸ்பிளே
1280*800 பிக்சல்ஸ் ரெசலூஸன்
1.6GHZ கூவாட்கோர் பிராசஸர்
1ஜிபி ராம்
5மெகாபிக்சல் கேமரா
1.2மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
16ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்
3950mAh பேட்டரி

ஆசஸ் மெமோ பேட் 10

ஆசஸ் மெமோ பேட் 10


10.1இன்ஞ் ஐபிஎஸ் டிஸ்பிளே
1280*800 பிக்சல்ஸ் ரெசலூஸன்
1.6GHZ கூவாட்கோர் பிராசஸர்
1ஜிபி ராம்
2மெகாபிக்சல் கேமரா
1.2மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
16ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்
5070mAh பேட்டரி

ஆசஸ் போன்பேட் 7

ஆசஸ் போன்பேட் 7

7இன்ஞ் ஐபிஎஸ் டிஸ்பிளே
1280*800 பிக்சல்ஸ் ரெசலூஸன்
1.6GHZ கூவாட்கோர் பிராசஸர்
1ஜிபி ராம்
ஆன்டிராய்ட் 4.2 ஜெல்லிபீன் ஓஎஸ்
2மெகாபிக்சல் கேமரா
1.2மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
32ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்
3ஜி, wi-fi,
புளுடூத்

ஆசஸ் போன்பேட் 6

ஆசஸ் போன்பேட் 6

6இன்ஞ் புல் ஹச்டி ஐபிஎஸ் டிஸ்பிளே
2.0GHZ கூவாட்கோர் பிராசஸர்
2ஜிபி ராம்
ஆன்டிராய்ட் 4.2 ஜெல்லிபீன் ஓஎஸ்
8மெகாபிக்சல் கேமரா
1.2மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
3ஜி, wi-fi,
புளுடூத்
3200mAh பேட்டரி

டிரான்ஸ்பார்மர் புக் டிரியோ

டிரான்ஸ்பார்மர் புக் டிரியோ

இதில் வின்டோஸ் 8 மற்றும் ஆன்டிராய்ட் 4.2 ஜெல்லிபீன் ஆகிய இரண்டு ஓஎஸ்களையும் பயன்படுத்தலாம். டிஸ்பிளேவை கீபேட் உடன் பயன்படுத்தும் பொழுது வின்டோஸ் 8 ஓஎஸ்ம் தனியாக டிஸ்பிளே வை டேப்லெட் போல் பயன்படுத்தினால் ஆன்டிராய்ட் 4.2 ஜெல்லிபீன் ஓஎஸ் இருக்கும்.

11.1இன்ஞ் டிஸ்பிளே, 5மெகாபிக்சல் கேமரா, விஜிஏ பிரண்ட் கேமரா

டிரான்ஸ்பார்மர் பேட் TF701T

டிரான்ஸ்பார்மர் பேட் TF701T

10.1இன்ஞ் ஐபிஎஸ் டிஸ்பிளே
2560*1600 பிக்சல்ஸ் ரெசலூஸன்
ஆன்டிராய்ட் 4.2 ஜெல்லிபீன் ஓஎஸ்
நிவிடியா டெக்ரா 4 கூவாட்கோர் பிராசஸர்
2ஜிபி ராம்
5மெகாபிக்சல் கேமரா
1.2மெகாபிக்சல் பிரண்ட் கேமரா

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot