புதிய ஆன்ட்ராய்டு டேப்லெட்டை அறிமுகம் செய்திருக்கும் ஆர்க்கோஸ்
oi
-Karthikeyan
By Karthikeyan

தரமான டேப்லெட்டுகளைத் தயாரித்து வரும் ஆர்க்கோஸ் நிறுவனம் ஒரு புதிய ஆன்ட்ராய்டு டேப்லெட்டை மிக விரைவில் களமிறக்க இருக்கிறது. 97 எக்ஸ்நோன் என்று அழைக்கப்படும் இந்த டேப்லெட்டை சமீபத்தில் அதிகார்ப்பூர்வமாக அறிமுகம் செய்து வைத்தது. இந்த டேப்லெட் ஏராளமான தொழில் நுட்பங்களுடன் களமிறங்குவதால் இதற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
9.7 இன்ச் அளவில் வரும் இந்த டேப்லெட் ஆன்ட்ராய்டு 4.0 ஐசிஎஸ் இயங்கு தளத்தில் வருகிறது. இதன் டிஸ்ப்ளே மிகவும் துல்லியமாக இருக்கிறது. இந்த டேப்லெட்டில் 1.4 ஜிஹெர்ட்ஸ் சிங்கிள் கோர் ப்ராசஸர் இருப்பதால் இது சீரான வேகத்தில் இயங்கும் என்று நம்பலாம்.
மேலும் இந்த டேப்லெட்டில் 3ஜி, வைபை, ஜிபிஎஸ் போன்ற இணைப்பு வசதிகளும் உள்ளன. அதோடு 3.5எம்எம் ஹெட்செட் ஜாக், 2எம்பி பின்பக்க கேமரா, விஜிஎ முகப்பு கேமரா, 512எம்பி ரேம், 4ஜிபி மெமரி மற்றும் மைக்ரோ எஸ்டி கார்டு சப்போர்ட் போன்ற எல்லா வசதிகளுடனும் இந்த டேப்லெட் களமிறங்க இருக்கிறது.
இந்த 97 எக்ஸ்னோன் டேப்லெட் எப்போது விற்பனைக்கு வரும் என்று தெரியவில்லை. அதுபோல் இதன் விலையும் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications