Home
Computer

ரூ.40,000 விலையில் வரும் புதிய ஆப்பிள் லேப்டாப்!

By Karthikeyan
ரூ.40,000 விலையில் வரும் புதிய ஆப்பிள் லேப்டாப்!

ஆப்பிள் நிறுவனத்தைப் பற்றிய எந்த ஒரு செய்தியும் பரபரப்பு மிகுந்த செய்தியாக மாறிவிடுகிறது. அந்த வகையில் ஆப்பிளின் அடுத்த புதிய மேக்புக் ஏரைப் பற்றி ஒரு புதிய செய்தி வந்திருக்கிறது. அதாவது இந்த ஆண்டின் 3வது காலாண்டில் ஆப்பிள் தனது புதிய மேக்புக் ஏர் மாடலை 799 அமெரிக்க டாலர்களுக்கு களமிறக்க இருக்கிறது என்பதாகும்.

இந்த தகவல் டிஜிடைம்ஸிடம் இருந்து வந்திருக்கிறது. இந்த தகவலின்படி இந்த புதிய மேக்புக் ஏரை தயாரிப்பதில் ஆப்பிள் மும்மரமாக இருக்கிறது என்பதாகும்.

தற்போது உள்ள ஆப்பிளின் மேக்புக் ஏர் 11 இன்ச் 64ஜிபி மாடல் 999 அமெரிக்க டாலருக்கு விற்பனையாகின்றன. மேலும் அவை 1599 அமெரிக்க டாலர்கள் விற்பனையாகின்றன.

இப்போது இந்த புதிய மேக்புக்கை 799 அமெரிக்க டாலர்களுக்கு களமிறக்க காரணம் மேக்புக்கிற்கு அல்ட்ரா புக்குகள் மூலம் எந்தவித போட்டியும் வந்துவிடக்கூடாது என்று ஆப்பிள் நினைக்கிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X