Home
Computer

ரூ.15,000 விலையில் ஆப்பிள் ஐபேட்!

By Super

ரூ.15,000 விலையில் ஆப்பிள் ஐபேட்!
புதிதாக வெளியிடப்பட்டுள்ள ஆப்பிள் நிறுவனத்தின் நியூ ஐபேட் மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. இதற்கு இடையில் இந்நிறுவனத்தின் ஃபர்ஸ்டு ஜெனரேஷன் ஐபேட் சில மேம்படுத்தப்பட்ட வசதிகளையும் வழங்கும்.

இந்த ஐபேட் டேப்லடில் 1 ஜிகாஹெர்ட்ஸ் ஆப்பிள் ஏ4 பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. ஐபிஎஸ் தொழில் நுட்பம் கொண்ட மல்டி டச் திரையை இந்த டேப்லட் கொண்டது. இந்த ஐபேட் டேப்லட்டிற்காக புதிய பேட்டரியையும் ஆப்பிள் நிறுவனம் வழங்கும்.

சிறந்த தொழில் நுட்பம் கொண்ட ஆப்பிளின் இந்த ஐபேட் டேப்லட் ரூ.15,000 ஒட்டிய விலையில் கிடைக்கும். அதோடு இந்நிறுவனம் இந்த ஐபேட் டேப்லட்டிற்கு 1 ஆண்டு வாரண்டியையும் வழங்குகிறது ஆப்பிள். ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள இந்த ஐபேட் டேப்லட்டில் பல புதிய, மேம்படுத்தப்பட்ட வசதிகளையும் கொடுக்கிறது ஆப்பிள் நிறுவனம்.

இத்தகைய குறைந்த விலையில் ஆப்பிள் நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட வசதிகள் கொண்ட இந்த ஐபேட் டேப்லட் நிச்சயம் வாடிக்கையாளர்களுக்கு அதி நவீன வசதிகளை கொடுப்பதாக இருக்கும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X