ஆப்பிள் ஐபேட் மினி அறிமுகம்?

இந்த புதிய டேப்லட் 7.85 இஞ்ச் திரை, வைபை போன்ற சிறப்பான தொழில் நுட்ப வசதிகளோடு அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஐபேட் மினி டேப்லட் ஏ-6 பிராசஸர், நனோ சிம் ட்ரே போன்ற வசதிகளுடன் முகப்பு கேமராவினையும் கொண்டதாக இருக்கும். இந்த டேப்லட் முதலில் வருகிற 17ம் தேதி அறிமுகமாகும் என்பது போல் தகவல்கள் வெளியானது.
ஆனால் இப்போது இந்த ஐபேட் மினி டேப்லட் வருகிற 23ம் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது. ஆனால் ஆப்பிள் நிறுவனத்தின் இந்த ஐபேட் மினி டேப்லட் எப்போது வெளியாகும் என்பது போன்ற தகவல் இன்னும் சரிவர வெளியாகவில்லை என்று தான் சொல்ல வேண்டும். வாடிக்கையாளர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த டேப்லட் பற்றிய தகவல்களை கொஞ்சம் காத்திருந்து பார்ப்போம்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications