ஐபேடிற்கு புதிய ஸ்மார்ட் கேஸ் வழங்கும் ஆப்பிள்!
oi
-Staff
By Super

இந்த ஸ்மார்ட் கேஸை பயன்படுத்தினாலும் ஐபேடில் உள்ள கேமராவின் ஃபிளாஷ் வேலை செய்யும். இந்த ஸ்மார்ட் கேஸால் கேமராவினை பயன்படுத்தும் போது எந்த வித இடையூரும் வராது.
இதற்கு முன்பு ஐபேட்-2 வெளியிட்ட போது அதற்கு பிரத்தியேகமாக மேகனட் கவர் ஒன்று வெளியானது. ஆனால் அந்த கவர் ஐபேடின் பின் பகுதியை மறைக்கும் படி இல்லை என்பது போன்ற சில கருத்துக்கள் வாடிக்கையாளர்களிடம் இருந்து வெளியானது.
ஆனால் ஆப்பிள் நிறுவனத்தின் இந்த புதிய ஸ்மார்ட் கேஸ் ரூ. 2,742 விலை கொண்டதாக இருக்கும். இந்த ஸ்மார்ட் கேஸ் ஐபேடினை முன்னும், பின்னும் முழுமையாக மறைக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. டார்க் மற்றும் லைட் கிரே, ப்ளூ, கிரீன், பிங்க், ஃபையர் என்ஜின் ரெட் என்று மனம் விரும்பிய வண்ணங்களில் பெறலாம்.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications