அக்டோபரில் ஐபோட் டச்சைக் களமிறக்கும் ஆப்பிள்
oi
-Karthikeyan
By Karthikeyan

ஆப்பிள் மேலும் ஒரு புதிய ஐபோடை வெகு விரைவில் களமிறக்க இருக்கிறது. அதற்கான அறவிப்பை நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. ஐபோட் டச் என்று அழைக்கப்படும் இந்த புதிய சாதனம் 4 இன்ச் அளவில் ரெட்டினா டிஸ்ப்ளே, டூவல் கோர் எ5 ப்ராசஸர் மற்றும் 5எம்பி ஐசைட் கேமரா ஆகிய வசதிகளுடன் வரும் என்று ஆப்பிள் அறிவித்திருக்கிறது.
இந்த ஐபோட் டச் ஐஒஎஸ் தளத்தில் இயங்கும். மேலும் இந்த சாதனம் 40 மணி நேரம் தொடர்ந்த பாடல் கேட்கும் அளவிற்கு இயங்கு நேரத்துடன் வருகிறது. மேலும் இந்த சாதன் சிரியை சப்போர்ட் செய்கிறது. அதோடு 720பி முகப்பு பேஸ்டைம் கேமராவைக் கொண்டுள்ளது.
ஐபோட் டச் கருப்பு, வெள்ளை, சியன், சிவப்பு மற்றும் மஞ்சள் ஆகிய 5 வண்ணங்களில் வருகிறது. மேலும் 32ஜிபி மற்றும் 64ஜிபி ஆகிய 2 மாடல்களில் வருகிறது. இதன் இயர்போன்களும் மிக அட்டகாசமாக இருக்கும். அக்டோபர் இறுதியில் இந்த ஐபோட் டச் களமிறங்கும் என்று தெரிகிறது.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications