Home
Computer

ஏர் ப்ளே வீடியோ ப்ளே பேக்கிற்கான புதிய அப்டேஷனை வழங்கும் ஆப்பிள்!

By Karthikeyan
ஏர் ப்ளே வீடியோ ப்ளே பேக்கிற்கான புதிய அப்டேஷனை வழங்கும் ஆப்பிள்!

நவீனம், புதுமை மற்றும் தரம் ஆகியவற்றுக்கு எடுத்துக்காட்டாக எப்போதுமே ஆப்பிள் நிறுவனம் இருந்து வருகிறது. அதனால் தான் வாடிக்கையாளர்கள் ஆப்பிளின் மீது மோகம் கொண்டு இருக்கின்றனர். இந்த ஆப்பிள் தனது ஐஒஎஸ் இயங்கு தளத்தில் ஒரு அப்டேட்டை கொண்டு வந்திருக்கிறது. அதன் மூலம் இந்த ஐஒஎஸ் இயங்கு தளம் மேலும் மெருகு பெறும் என்று நம்பலாம்.

ஆப்பிளின் ஐஒஎஸ் 5.1.1. அப்டேட் பல வசதிகளுடன் வருகிறது. அதாவது ஏர் ப்ளே வீடியோ ப்ளே பேக்கிற்கான பக் பிக்சஸ் வசதி இந்த அப்டேட்டில் உள்ளது. அதனால் புதிய ஐபேடை 2ஜி நெட்வொர்க்கில் இருந்து 3ஜி நெட்வொர்க்கிற்கு மாற்றும் போது எந்தவித பிரச்சினையும் ஏற்படாது. மேலும் அன் ஏபிள் டூ பர்சேஸ் என்ற தவறான செய்தியும் புதிய ஐபேடில் வராது.

இந்த ஐஒஎஸ் 5.1 கடந்த 5 மாதங்களுக்கு முன்பு ஆப்பிளால் அறிமுகம் செய்யப்பட்டது. 5 மாதங்களுக்குப் பின் இப்போது இந்த இயங்கு தளத்தில் 5.1.1 அப்டேட் செய்யப்பட இருக்கிறது. இந்த புதிய அப்டேட் பேட்டரிக்கும் நீடித்த ஆயுளை வழங்கும்.

இந்த புதிய ஐஒஎஸ் 5.1.1.ஐ இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம். குறிப்பாக ஐஒஎஸ் இயங்கு தளம் வைத்திருக்கும் ஐபேட் வாடிக்கையாளர்கள் தமது ஜெனரல் சாப்ட்வேர் அப்டேட்டுக்குள் சென்று இந்த புதிய அப்டேட்டை செய்யலாம்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X