அக்டோபரில் ஆப்பிளின் ஐ வாட்ச்...!

By Keerthi
|

இன்றைக்கு உலகம் முழுவதுமே ஆப்பிள் நிறுவனம் வெளியிடும் ப்ராடக்டுகளுக்கு என்றுமே பெரும் மவுசுதான் என்று கூறலாம்.

அந்தவகையில் விரைவில் ஆப்பிள் ஐ வாட்ச்சை(iwatch) வெளியிட இருக்கிறது இதனை உலகம் முழுவதும் இருக்கும் ஆப்பள் வாடிக்கையாளர்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்ரனர்.

அக்டோபரில் ஆப்பிளின் ஐ வாட்ச்...!

வரும் அக்டோபர் மாதத்தில் ஆப்பிள் வெளியிட இருக்கும் இந்த ஐ வாட்ச் மூலம் உங்களது ஐ போனை எளிதில் அதனுடன் கனெக்ட் செய்து கொள்ளலாம்.

மேலும். இந்ச வாட்ச் உங்களது உடலில் உள்ள இரத்த அழுத்தம், இதயத் துடிப்பு ஆகியவற்றையும் துல்லியமாக அளந்து கூறும்.

இந்த ஐ வாட்ச்சுக்காக இப்போதே ஆப்பிளின் வாடிக்கையாளர்கள் மிகவும் ஆவலாக எதிர்நோக்கி காத்திருக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

Most Read Articles
Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X