Home
Computer

ஆப்பிள் கண்ட தோல்விகள்..!

By Keerthi

இன்று என்னதான் ஆப்பிள் உலகின் மிகப்பெரும் கம்பெனியாக இருந்தாலும் அது கடந்து வந்த பாதை என்பது மிகவும் கடினமான பாதை எனலாம்.

இதுவரை ஆப்பிளின் வெற்றி பெற்ற பிராடக்டுகளை மட்டுமே நாம் பார்த்திருப்போம் ஆனால் ஆப்பிளும் பல சாதனங்களை வெளியிட்டு தோல்விகளை கண்டுள்ளது.

ஒவ்வொரு படியாக ஏறித்தான் ஆப்பிள் இன்று இந்த உயரத்தை பிடித்திருக்கிறது என்பது பலர் அறிந்ததே.

ஆப்பிளில் இதுவரை வெளிவந்த பிராடக்டுகளில் மிகவும் மோசமான தோல்வியை தழுவிய பிராடக்டுகள் இவைதான் ஆனால் இதனால் ஆப்பிள் நிறுவனம் சோர்ந்து போகவில்லை தொடர்ந்து சாதித்திருக்கிறது, தோல்வி கண்ட அந்த பிராக்டுகளை பார்ப்போமா....

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

#1

#1

இதுதான் ஆப்பிள் கண்ட முதல் தோல்வி...

#2

#2

இந்த லிசா பெர்சனல் கம்பியூட்டரை ஆப்பிள் 10 ஆயிரம் டாலருக்கு விற்றது ஆனால் அப்போது இதை அவ்வளவு விலை கொடுத்து வாங்க ஆள் இல்லை

#3

#3

இதுவும் ஆப்பிளுக்கு மிகப்பெரும் தோல்வியாக அமைந்தது..

#4

#4

இதுதான் ஆப்பிள் வெளியிட்ட முதல் டேப்லட் ஆகும் இதில் பேட்டரி பேக் அப் சுத்தமாக நிற்கவில்லை அதனால் இது தோல்வியை தழுவியது

#5

#5

இது ஒரு வீடியோ கேம் ஜாய் ஸ்டிக் போலங்க ஆனால் இதன் அதிக விலை காரணமாக இதுவும் தோல்வியே தழுவியது

#6

#6

இது ஆப்பிளின் 20 வது வயதில் இதை வெளியிட்டதால் இதற்கு 20th Anniversary Mac என்று பெயரிட்டார்கள் ஆனால் இதுவும் படுதோல்வியை தழுவியது

#7

#7

ஆப்பிளின் வரலாற்றில் மிகப்பெரும் தோல்வி கண்டது இதுதான்

#8

#8

இந்த மவுஸை வெளியிட்ட ஆப்பிள் இதை பெரிய அளவில் நம்பி இருந்தது ஆனால் இதன் ரவுன்ட் ஷேப் டிஸைன் யூஸர்ஸ் கையில் பிடித்து பயன்படுத்த ஏதுவாக இல்லாததால் இதுவும் தோல்வி தான் ஆப்பிளுக்கு

#9

#9

g4 தோல்வியை கண்டது இதன் அதிக விலை காரணமாத்தான்..

#10

#10

இது உண்மையிலேயே மிகவும் நல்ல மாடல் ஐ பாட் ங்க ஆனால் இது ஏன் தோல்வியை சந்தித்தது என்று இன்று வரை ஆப்பிளுக்கு புரியாத புதிராகவே உள்ளது.

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X