Home
Computer

ஆன்ட்ராய்டு ஜெல்லி பீன் அப்டேஷனில் டாப்-10 டேப்லட்கள்!

By Super

Next »

« Previous

ஆன்ட்ராய்டு ஜெல்லி பீன் அப்டேஷனில் டாப்-10 டேப்லட்கள்!
சாம்சங் கேலக்ஸி டேப் 7.0 ப்ளஸ்:

சாம்சங் நிறுவனம் நிறைய புதிய எலக்ட்ரானிக் சாதனங்களை அறிமுகம் செய்திருக்கிறது. இதில் ஆன்ட்ராய்டு ஜெல்லி பீன் அப்டேஷனையும் தனது கேலக்ஸி டேப் 7.0 ப்ளஸ் டேப்லட்டில் வழங்குகிறது. 7 இஞ்ச் திரை கொண்ட டேப்லட்டாக இருப்பினும், இதில் 1024 X 600 பிக்ஸல் திரை துல்லியம் கொண்டதாக இருக்கும். 4,000 எம்ஏஎச் பேட்டரி வசதியினால் நீடித்த ஆற்றலையும் பெற முடியும். இதன் விலை ரூ. 26,000 கொண்டதாக இருக்கும்.

Next »

« Previous

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+
X