ஆன்ட்ராய்டு ஜெல்லி பீன் அப்டேஷனில் டாப்-10 டேப்லட்கள்!
oi
-Staff
By Super

Next »

« Previous

ஆன்ட்ராய்டு ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் அப்டேஷனை வழங்கும், மோட்டோரோலா சூம் டேப்லட்டில் 10.1 இஞ்ச் திரை கொண்டதாக இந்த டேப்லட் இருக்கும். ஆன்ட்ராய்டு 2.3 ஜின்ஜர்பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் வழங்கும் இந்த டேப்லட்டில் ஆன்ட்ராய்டு ஜெல்லி பீன் அப்டேஷனை பெறலாம். 5 மெகா பிக்ஸல் கேமரா இருப்பதோடு இந்த கேமராவில், 2 மெகா பிக்ஸல் முகப்பு கேமராவினையும் பயன்படுத்த முடியும். 16 ஜிபி, 32 ஜிபி மற்றும் 64 ஜிபி மெமரி வசதியென்று இதில் 3 விதமான மெமரி மாடல்களையும் பயன்படுத்தலாம். இந்த டேப்லட்டின் விலை கொஞ்சம் அதிகமாக இருக்கிகறது. யூஎல்பி ஜீஃபோர்ஸ் கிராஃபிக்ஸ் பிராசஸர் கொண்ட இந்த டேப்லட் ரூ. 32, 559 ஒட்டிய விலையில் கிடைக்கும். ஆனால் நமது நாட்டில் இந்த டேப்லட் ரூ. 22,500 விலை குறைந்ததாக ஒரு தகவலும்
உள்ளது.

Next »

« Previous

Comments
Best Mobiles in India

54,999

36,599

39,999

38,990

1,29,900

79,990

38,900

18,999

19,300

69,999

79,900

1,09,999

1,19,900

21,999

1,29,900

12,999

44,999

15,999

7,332

17,091

29,999

7,999

8,999

45,835

77,935

48,030

29,616

57,999

12,670

79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed

Click it and Unblock the Notifications